Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 110

$
0
0

110 Prove by living

Struggling everyday
With this unstable mind
When I reach the shore
In this unstable life
Relaxed a bit
And try to escape from it
Again the mind stumbles
Because of frustration.
What I am going to do
Why this constant struggle (with mind)
What is the means to overcome it?
When I am going to find the answer for this
Struggles will never come to an end
And there is no use in merely struggling
Therefore not lamenting unnecessarily
I get up again to prove by living

23-07-2013 காலை. 8.30

No rest or relaxation till the end of the life as long as I live with an unstable mind. The only way to overcome it is to live again not accepting the defeat from it.

110 வாழ்ந்து காட்டு

வாழ்ந்து காட்டு

நிலையில்லா மனதுடனே

நித்தமும் போராடி

தத்தளிக்கும் வாழ்வினில்

தடுமாறி கரைஏறி

சற்றேதான் மூச்செடுத்து

தப்பிக்கும் போதினிலே

சஞ்சலம் மீண்டும்வந்து

சறுக்குதே மனதை ஏனோ

என்னதான் செய்வேனோ

ஏன் இந்த போராட்டம்

ஏதுதான் வழி இங்கு

என்றுதான் விடைகாண்பேன்

போராட்டம் ஓய்வதில்லை

போராடிப் பயனும் இல்லை

புலம்பாமல் மனதினிலே

புறப்பட்டேன் வாழ்ந்து காட்ட.

23-07-2013 காலை. 8.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles