Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 974

$
0
0

974 Final answers

There is peace
When I know that
The final answer
Is with you

It is left
With me
To know
You properly

But it is
Not that much
Easy for me
To Understand this

This slave
Again came to your feet
In order to know
It again properly

You will
Teach me again and again
So that I can
Clearly understand it

But when I
Forget that
Because of
Improper intellect

You responded
By saying that
‘Live accordingly
As you know so far’.

Accepting it
Walking accordingly
I lived so far
Dwelling in my bhakti

Mathigiri, 24-09-2018, 2.50 p.m.

The final answer to so many questions in life is with the Lord, though we many not receive it immediately. Having this trust is the core of bhakti. At the same time, realizing this is with us in which even God cannot help us much. This is not that much easy as we think. But God knowing our limitation asks us to go step by step by encouraging us to live according to our understanding than have a total comprehension about God and His plan for us.

974 இறுதி விடை

இறுதி விடையும்
உன்னிடம் இருக்கு
என்பதை அறிவதில்
நிம்மதி இருக்கு

உன்கையில் உள்ள
உன்னையும் அறிவது
என்கையில் இருக்கு
என்பதும் புரியுது

ஆயினும் அதுஒன்றும்
அத்தனை எளிதாக
இருக்கவும் இல்லை
என்பதை உணர்ந்து

அடிமை நானும்
அறிய வேண்டி
திருவடி மீண்டும்
நாடியே வந்தேன்

புரியும்படி நீ
எடுதுச் சொல்லி
புரிய வைப்பாய்
மீண்டும் மீண்டும்

ஆயினும் அடியேன்
அரைகுறை அறிவால்
அறிந்ததை மீண்டும்
மறந்திடும் போது

தெரிந்த வரையில்
புரிந்து நீயும்
வாழ்ந்திடு என்று
பதிலும் சொன்னாய்

அதனை ஏற்று
அதன்படி நடந்து
இதுவரை வாழ்ந்தேன்
பக்தியில் நிலைத்து

மத்திகிரி, 24-09-2018, மதியம் 2.50


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles