976 Simple ways
Once you came
As my guru in simple way
Why should I search?
God anymore?
Whether he is there
Or remain hidden
Why should I know?
God through many means?
Why should I lament
How to know
The unknown god
My many means?
Why should
I follow those ways
Which were written by others?
In many scriptures?
Whether I seek him
Or he came seeking me
As this foolish one
Does not have the maturity to understand it
When he came
And teach this fool
In the way
That I can understand
This simple
Ways is enough
And I came to you
To receive me as your disciple
By receiving me
As your disciple
By showing god
You redeemed me
Realizing that there is no
Greater abode than this
I bowed at your
Unparallel feet
Mathigiri, 24-09-2018, 11.50௦ p.m.
After writing the previous song, as I continue to pray I said to the Lord once you become seeking down to my level, why should I strain me to search and know about God. As I said this in Tamil, as the inspiration came, I wrote this song as my prayer and completed this day meditation and prayer. As I already said, ‘If God has to come down to reach us, he cannot do it below what he has done in the Lord; if human has to raise up in spirituality, she cannot go beyond the Lord what he demonstrated in his flesh. So Narahari (God-man) is the meeting point for us to have the real encounter between our search for God and his reaching us to reveal.
976 எளிய வழி
எளிதாக குருவாகி
நீவந்த பின்னே
எதற்காகத் தேடணும்
இறைவனை நானும்
இருக்கினும் மறைக்கினும்
எதற்காக நானும்
இறைவனை வீணாய்ப்
பலவிதம் அறியணும்
அறியாத இறைவனை
எவ்விதம் அறிவது
என்றுமே நான்ஏன்
புலம்பிட வேண்டும்
ஏட்டிலே எழுதிபிறர்
காட்டிய வழியிலே
எதற்காக அவர்பின்
நானுமே ஓடணும்
நான்தேடி சென்றாலும்
அவன்தேடி வந்தாலும்
அறிந்திடும் பக்குவம்
இல்லாமல் வாழும்
அறிவிலி எனக்கு
அறிந்திடும் வழியிலே
குருவாகி வந்து
சொல்லகின்ற போது
எளிதான இவ்வழி
போதும் என்றெண்ணி
ஏற்றிடு என்று
சீடனாய் வந்தேன்
என்னையும் ஏற்று
சீடனாய் மாற்றி
இறைவனைக் காட்டி
என்னையும் மீட்டாய்
இதனினும் மேலான
பதமொன்று கிடையாது
என்பதை உணர்ந்து
இணையடி பணிந்தேன்
மத்திகிரி, 24-09-2018, இரவு 11.50௦