Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1026

$
0
0

1026 God alone should uphold us

If we become proud
He will oppose
He will uphold
The simple one

He will leave
The decision to choose
Which one
We want

When we think that
It belongs to me
He will snatch it
From us within the blink of an eye

When we think that
It will remain permanently
He will remove it
When we are watching it

We don’t have
Any permanent thing with us
We too never remain
Stable

In this life
Which does not remain permanent?
There is nothing for us to claim
Ours here

Why should
Proud come in this
The thought that ‘mine’
Should be removed completely

When he gives
Receiving with much humility
We should live
With detachment on it

Along with desire for material needs
Overcoming the desire of senses
Along with it
Giving up egoism

Accepting simplicity
Completely
We should complete our life
Allowing God to uphold us

Mathigiri, 17-12-2018, 10.30 p.m.

Unless God upholds us, there is no chance for us to keep anything in life—material or relationship. As I was meditating upon it, I wrote this song.

1026 இறைவனே தாங்கணும்

இறுமாப்பு கொண்டாலே
இறைவனே எதிர்ப்பான்
எளிமை உடையோரை
தாங்கியே பிடிப்பான்

எதுவேண்டும் என்பதை
தீர்மானம் செய்வதை
இறுதியில் அவனும்
நம்மிடம் விடுவான்

எனதென்ற எண்ணம்
நாம்கொண்ட போது
இமைத்திடும் நேரத்தில்
அதனையும் எடுப்பான்

எப்போதும் இருக்கும்
என்றிடும் போது
கண்பார்க்க அதையும்
பறித்துக் காட்டுவான்

நிலையான ஒன்று
நம்மிடம் இல்லை
நிலையாக நாமும்
இருப்பதும் இல்லை

கணநேரம் கூட
நிலையாத வாழ்வில்
நமதென்று ஏதும்
நமக்கிங்கு இல்லை

இறுமாப்பு இதிலே
எதற்காக வரணும்
எனதென்ற எண்ணம்
முற்றாக நீங்கணும்

அவன்தரும் போது
பணிந்துமே ஏற்று
அதன்மீது பற்றற்று
வாழ்ந்திடப் பழகணும்

பொருளாசை யோடு
புலனாசை வென்று
அதனுடன் அகம்பாவம்
அதனையும் துறந்து

எளிமை ஒன்றையே
முழுதாக ஏற்று
இறைவனே தாங்க
வாழ்ந்து முடிக்கணும்

மத்திகிரி, 17-12-2018, இரவு, 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles