Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 324

$
0
0

324 Unstable mind

 

Mind will limp often

It will wander in many ways

When you think one thing

Another will follow it

 

You need to train yourself

To live with this unstable mind

There is no alternative to it

There is no means to overcome it

 

Even if you use your buddhi

And think new means (to control it)

Taking the buddhi to its side

It will give more trouble to you

 

Even if you sought the help of your soul

That too will run far away

It will be gone to a far off place

Saying, ‘leave me alone’

 

Finally if you sought God’s help

He too will remain hidden somewhere

Not showing where he is, he will tell

‘That is your funeral’.

 

This is the reality today

There is no wrong in accepting this

There is no more means

For you to think alternative ways.

 

Mathigiri, 21-6-2017, 6.30 pm.

 

I often noted that my mind never remain stable even on one thought for few seconds. Sometimes while I was thinking on one subject another will prop up behind. Sometimes I have experienced thinking two or three subjects simultaneously. Though I attempted various means to discipline and control, I failed in all of them.  As I was reflecting on this I wrote this song and recorded in mobile.

 

324 மாறும் மனசு

 

மாறி மாறித் தாவிவிடும்

மனசும் பலவழி அலைந்திடும்

ஒன்றை நினைக்கும் போதினிலே

மற்றொரு நினைப்பு வந்துவிடும்

 

நிலையில்லாத மனதின்கூட

நீயும் வாழப் பழகிக்கணும்

அதற்கு மாற்றமும் வேறில்லை

அதனை வெல்லவும் வழியில்லை

 

புத்தியை இதற்குப் பயன்படுத்தி

புதிய வழியை யோசித்தாலும்

புத்தியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு

புதிதாய் ஆட்டம் பலபோடும்

 

ஆன்மாவின் உதவியை நீநாட

அதுவும் ஓடும் வெகுதூரம்

விட்டால் போதும் எனக்கூறி

எட்டா தூரம் சென்றுவிடும்

 

இறுதியில் இறைவனை நாடினாலோ

எங்கோ அவனும் மறைந்திருப்பான்

இருக்கும் இடத்தைக் காட்டாமல்

இது உன்பாடுஎன சொல்லிடுவான்

 

இதுதான் இன்றைக்கு உன்நிலைமை

இதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை

இதற்கு மேலே யோசிக்க

இனிமேல் உனக்கு வழியில்லை

 

மத்திகிரி, 21-6-2017, மாலை, 6.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles