Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 430

$
0
0

430 We need patience

 

Old age requires

More patience

First we should

Understand this

 

There is no place

Here for the bragging

Which we had

When we were young

 

First the body will

Suppress us

Then the relatives will

Keep us away

 

Along with heart

Mind also get diminished

The brain also will

Laugh at us

 

As the pulse and nerves

Get diminished

The trembling will come

On its own

 

Along with teeth

The speech also gone

All our talking will

Become mere babbling

 

Once our own body

Deceives us

What to talk

About others

 

Accepting it

Keeping patience

We should live

Keeping quiet

 

Mathigiri, 2-4-18, 6.00௦ a.m.

 

Though I tease others that we old age people have so many rights—morally, socially, legally etc. etc., to become impatience and get upset easily when things don’t go as per our expectation, yet I know patience is the only option left with us to navigate the rest of the life.  When our own body and mind does not co-operate with us we accept it part of the old age scenario.  But conveniently we forgot that the same is the case with our expectation from others.

 

430 பொறுமை தேவை

 

முதுமைக்குத் தேவை

பொறுமை அதிகம்

முதலில் இதையே

உணரனும் நாமும்

 

இளமையில் வந்த

வீம்புக்கு எல்லாம்

இடமே இல்லை

புரியணும் நாமும்

 

உடலும் முதலில்

ஒடுக்கும் நம்மை

உறவும் கூட

ஒதுக்கும் உண்மை

 

மனதுடன் அறிவும்

மழுங்கியே போக

மூளையும் சேர்ந்து

ஏளனம் செய்யும்

 

நாடி நரம்பு

தளர்ந்து போக

நடுக்கம் அதுவாய்

வந்தே சேரும்

 

பல்லுடன் சொல்லும்

தன்போல் போக

பேச்சுக் கூட

உளறலாய் மாறும்

 

நம் உடம்பே

நம்மை ஏய்க்க

பிறரைப் பற்றி

என்ன சொல்ல

 

அதனை ஏற்று

பொறுமை காத்து

வாயை மூடி

வாழ வேண்டும்

 

மத்திகிரி, 2-4-18, காலை, 6.00௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles