466 We should awake
They uttered cleverly
For us to hear
They acted well
For us to watch
They removed the mask
Once the drama ended
They walked away
After good collection
Those who saw the drama
Only managed to like their fingers
While those who stolen the jaggery
Laughed at us meaningfully
This is our present condition
And we are get cheated
Still we are unable to know that
As we lost our mind
This is the time to awaken
And to understand them
We should unmask them
By remaining vigilant
But if we walk away saying
It is not my busyness
What will happen to our future?
We should think this too!
Mathigiri, 11-8-2018, 11.45. p.m.
This is the political situation overall in India and particularly in Tamilnadu. We cannot blame the politicians only. In a democratic country we people are equally responsible for it. At the same time democracy in the name of democracy allows the corrupt politicians to have the final word as they manage to criminalize the politics. Now as the one of the worst corrupt periods of Tamilnadu politics came to an end, now is the time for us to awaken to this reality and do our part to expose them. Social media, in spite of its negative effects, could play a vital role in doing it.
466 முழிச்சிக்கணும்
நல்லாத்தான் சொன்னாங்க
நாலுபேரு கேட்கத்தான்
நம்பும்படி நடிச்சாங்க
நாமும்கூட பார்க்கத்தான்
வந்தவேளை முடிஞ்சபின்னே
வேடத்தையே களைச்சாங்க
கிடைச்சவரை சுருட்டிக்கிட்டு
நடையைகட்டி போனாங்க
வேடிக்கை பார்த்தவங்க
விரலைசப்பி நின்னாங்க
வெல்லத்தை எடுத்தவங்க
விவரமாக சிரிச்சாங்க
நாட்டுநடப்பு இதுவாச்சு
நாமஏமாந்து போயாச்சு
ஆனாலும் புரிஞ்சிக்கிற
அறிவற்று இருந்தாச்சு
இனியாவது விழிச்சிக்கணும்
இவங்களையும் புரிஞ்சிக்கணும்
முழிப்புடனே இருந்துகிட்டு
முகத்திரையை கிழிச்சிடணும்
எனக்குஎன்ன வந்ததுண்ணு
உதறிவிட்டு போனாக்கா
எதிர்காலம் என்னாகும்
என்பதையும் நினைச்சிக்கணும்
மத்திகிரி, 11-8-2018, இரவு, 11.45