Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 467

$
0
0

467 What kind of Good are you?

 

Help us by giving rain

And remove the trouble of people

In one area flood is destroying

In another drought is threatening

 

God should be neutral for everyone

And should provide according to our need

When we say ‘no’ you give

And when we ask you refuse

 

None has seen a God like this

Who shows partiality?

There is no use remaining as God

If you began to punish people with a vengeance

 

I actually don’t like to write

Rebuking like this

Each time seeking rain

And complaining about it to you

 

Anyhow, I have done my part

And I have rebuked you enough

Now realizing your responsibility

Give rain immediately

 

Mathigiri, 12-8-2018, 2.55 pm.

 

Again a dry spell here.  Farmers are looking unto the sky for rain to sow their annual main crops which provides not only food to them, but also to the animal. So as usual Vijay kumar told me ‘Thatha again no rain’.  In response I said, ‘don’t worry.  God too would oblige only when we rebuke him.  Again I will write a song doing this’.

 

This becomes almost an annual ritual here.  Before sowing there won’t be rain. Then I have to write a song about it rebuking God.  Already I shared about it in another song (I think in Bhakti Theology)

 

Though I addressed to God, this song belongs to Secular genre as it is a teasing song.

 

467 என்ன தெய்வம் நீ

 

மழையைத் தந்து உதவிடுவாயே

மக்கள் குறையை போக்கிடுவாயே

ஒருபுறம் வெள்ளம் அழிக்கிறது

மறுபுறம் வறட்சி மிரட்டிடுது

 

தெய்வம் பொதுவாய் இருந்திடணும்

தேவைக்கு ஏற்ப கொடுத்திடணும்

வேண்டாம் என்றால் தருகின்றாய்

வேண்டும் என்றால் மறுக்கின்றாய்

 

வஞ்சனையாக நடக்கின்ற

தெய்வத்தை எவரும் பார்த்ததில்லை

வெஞ்சினம் கொண்டு தண்டித்தால்

தெய்வமாய் இருந்து பயனில்லை

 

ஒவ்வொரு முறையும் மழை வேண்டி

உன்னிடம் வந்து முறையிட்டு

இதுபோல் எழுதி குறைகூற

எனக்கு உண்மையில் விருப்பம்மில்லை

 

எனது பொறுப்பை முடித்துவிட்டேன்

உன்னை குறைசொல்லி முடித்துவிட்டேன்

உனது பொறுப்பை உணர்ந்துகொண்டு

உடனே மழையை கொடுத்துவிட்டு

 

மத்திகிரி, 12-8-2018, மதியம், 2.55


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles