Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1148

$
0
0

1148 Why hesitate?

 

Once it is clear that this is the journey

Why should we hesitate to do it?

Once it is clear that this is the path

Where is any hurdle to walk in it?

 

Whatever plans that we might have planned?

How many changes are coming in them?

However we carefully arrange the path for us

On the way its direction get changed

 

But when we walk with much peace

In the path which god has set for us

How many troubles come in that?

Finally surely we will reach our goal

 

There is no such journey

In which there won’t come any trouble

But in the journey which god has arranged for us

We never lost our final goal

 

If god is our final goal in our journey

Why should we fear about the path?

How many waves might come and dash

Surely we will reach the port why should we worry?

 

Therefore let us continue the journey which he gave for us

Let us walk in the path which he set for us along with him

Unlike the voyage which does not know the port

We will surely reach the port which is god himself

 

Mathigiri, 2-12-2019, 11.10 p.m.

 

‘You ways are not my ways’, says god correctly.  All our plans for our life journey never take us to the destiny as we have planned. But once we are ready to walk in the way which the Lord has set for us, definitely we will reach him.  Someone well that god never promises a safe journey but a safe landing, provided we are ready to walk with him in his path.

 

1148 தயக்கமும் என்ன

 

இதுதான் பயணம் என்றான பின்னே

இதிலே பயணிக்கத் தயக்கமும் என்ன

இதுதான் பாதை என்றான பின்னே

இதிலே நடக்கத் தடைகளும் என்ன

 

என்னதான் திட்டங்கள் நாம் வகுத்தாலும்

எத்தனை மாற்றாங்கள் அதிலே வருகுது

எவ்விதப் பாதையை நாம் அமைத்தாலும்

இடையிலே அதுவும்  திசைமாறிப் போகுது

 

ஆனால் இறைவன் வகுத்த பாதையில்

அமைதியாய் நாமும் பயணிக்கும் போது

இடையில் எத்தனை தடைகள் வறினும்

இறுதியில் நிச்சயம் இலக்கினை அடைவோம்

 

எவ்வித இடையூறும் இன்றிய பயணம்

எவர்க்கும் எங்கும் அமைவதே இல்லை

ஆனால் இறைவன் வகுத்த பயணத்தில்

இலக்கை நிச்சம் இழப்பதே இல்லை

 

பயணத்தின் இலக்கு இறைவனே என்றால்

பாதையைப் பற்றிய பயமும் எதற்கு

அலைகள் எத்தனை வீசிய போதிலும்

துறையை அடைவோம் கவலையும் எதற்கு

 

ஆகவே அவன்தந்த பயணத்தை தொடர்வோம்

அவன் தந்த பாதையில் அவனுடன் நடப்போம்

துறை அறியாத பயணம் போலன்றி

இறைவனே துறையாய் இறுதியில் அடைவோம்

 

மத்திகிரி, 2-12-2019, இரவு, 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles