Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1167

$
0
0

1167 How do I know

 

How do I know?

What is my need?

You alone know

My condition

 

Therefore whatever you give

On your own choice

I should accept it

With peace of mind

 

But the peace

Which I found in it

I should

Tell this to you

 

Those things

That I thought I required

How much trouble

They gave to me

 

Finally as they

All become a burden to me

I am trouble

Because of that burden

 

Whatever you provide

Seeing my need

They will become

Conducive both for my body and mind

 

When I live

Accepting them

My everyday life

Will become very light

 

Mathigiri, 1-2-2020, 11.00 a.m.

 

What all the things that god provides knowing my need not only give peace of mind but also remain conducive to my body also. But all those things which I accumulated might be useful in future become a burden.  Though this become a rhetorical them in my life, I cannot escape from it.

 

1167 எனக்கென்ன தெரியும்

 

என்தேவை எதுவென

எனக்கென்ன தெரியும்

என்னிலை உனக்கு

மட்டுமே புரியும்

 

ஆகவே நீயாக

தந்திடும் எதையும்

அமைதியாய் நானும்

ஏற்கத்தான் வேண்டும்

 

ஆயினும் அதிலே

நான்காணும் நிம்மதி

அதைமட்டும் உன்னிடம்

சொல்லத்தான் வேண்டும்

 

என்தேவை இதுவென

எண்ணிய யாவும்

எத்தனை தொல்லைகள்

தந்தன எனக்கும்

 

இறுதியில் அவையாவும்

பாரமாய் மாற

தவித்தே போனேன்

பளுவினால் நாளும்

 

தேவையை அறிந்தநீ

தந்திடும் யாவும்

உடலுக்கும் மனதுக்கும்

உறுதுணை ஆகும்

 

அவற்றை ஏற்று

வாழ்ந்திடும் போது

அனுதின வாழ்வும்

இலகுவாய் மாறும்

 

மத்திகிரி, 1-2-2020


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles