Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 537

$
0
0

537 What else I lack

The relationship that I have with you
Is enough for me?
The right that I have to live with you
Is enough for me?

How many troubles
Might come
The grace that you show to redeem me
Is enough for me?

Many are the suffering
In this body
Therefore I become
More tired of them

Yet through the strength
That you give
I receive the love
That you show to me

Many are the question
That I have in my mind
Therefore I get
Many disturbances which I don’t understand

Along with it
I have many struggles with my intellect
And I have answer for them
From you

Not enough to have
All these
I have many
Unwanted nature within me

But to over come
Them all
O Lord
You have grace also for me

All these struggles
Will end with this world
But eternal life is
Always with you

Once that too
Already began here and now
What else this slave
Lack any more?

Mathigiri, 28-9-16, 2.50 pm

Due to lack of proper sleep made me feel very tired. I couldn’t concentrate on any work properly. So this afternoon when I cannot concentrate much on my reading, I wrote this song expressing my thoughts as prayer.

537 குறையென்ன உண்டு

உன்னோடு நான்கொண்ட
உறவொன்றே போதும்
உன்னுடன் வாழ்கின்ற
உரிமையும் போதும்

எண்ணற்ற துன்பங்கள்
எத்தனை வந்தாலும்
எனைமீட்க நீகாட்டும்
கிருபையும் போதும்

மேனியில் பலவித
வாதைகள் உண்டு
மேலும் அதனாலே
சோர்வுமே உண்டு

ஆயினும் மனதுளே
நீதரும் தெம்பு
அதனாலே அடைகிறேன்
நீகாட்டும் அன்பு

மனதுளே ஆயிரம்
கேள்விகள் உண்டு
மனதுமே புரியாத
கலக்கங்கள் உண்டு

அத்துடன் அறிவுடன்
போராட்டம் உண்டு
அவற்றுக்கு உன்னிடம்
விடைகூட உண்டு

இத்தனை மட்டும்
போதாது என்று
என்னிலே வீணான
குணங்களும் உண்டு

அவைகள் போடும்
ஆட்டத்தை வெல்ல
ஐயனே உன்னிடம்
அருளுமே உண்டு

இவைகள் எல்லாம்
உலகோடு முடியும்
நித்திய வாழ்வு
உன்னோடு உண்டு

அதுவும் இப்போது
தொடங்கிய பின்னே
அடிமைக்கு இனியென்ன
குறைகளும் உண்டும்

மத்திகிரி, 28-9-16, மதியம் 2.50


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles