Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 550

$
0
0

550 become my companion

As a companion you will accompany me
And you will remain as the medicine to cure
All the sufferings which come after me–as a companion…

You will stand with
Those who suffer
And you will bestow
Victory to those who get defeated
You will give courage
To the cowards
You will give patience
To those who are short tempered
You will uplift
Those who are suppressed
And you will punish and redeem
Those who are selfish
You will bestow grace
Those who bow at your feet
And you will give company
To your bhaktas
Like this
Taking many forms
You will come along with us
All the days–as a companion…

Mathigiri, 12-10-16, 11.30 pm.

The companionship that the Lord provides is beyond comprehension. He stands with us in every walk of life. When I mediated about this, I wrote this song.

550 துணையாவாய்

துணையாக வருபவன் நீ—என்னைத்
தொடர்ந்துவரும் துன்பம் நீங்கிடவே–எளிய
மருந்தாக இருப்பவன் நீ

துன்பப் படுவோர்க்குத்
துணையாக நிற்பாய்
தோல்வி அடைந்தோர்க்கு
வெற்றியை அருள்வாய்
கோழையாய் இருப்போர்க்குத்
துணிவும் அளிப்பாய்
கோபம் கொண்டோர்க்குச்
சாந்ததை அருள்வாய்
தாழ்மை அடைந்தோரைத்
தூக்கிக் காப்பாய்
தன்நலம் கொண்டோரைத்
தண்டித்து மீட்பாய்
உன்னடி பணிவோர்க்கு
உன்னருள் தருவாய்
உன்னடியார்க்கு
உறுதுணை ஆவாய்
இதுபோன்று பலவிதம்
எமக்காக வேண்டி
எந்நாளும் நீயும்
எம்மோடு வருவாய்–துணையாக…

மத்திகிரி, 12-10-16, இரவு 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles