Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 75

$
0
0

75. Renunciation or Relationship?

There is a struggle
In between two minds
One mind draws me within in
The other mind jumps back to maya
When I am alone there is lot of frustrations
The mind wanders aimlessly
When I think to live among people
It goes to the extreme end of tiredness
Relationship is needed on this earth
For an inner spiritual life
But loneliness is also required
In order to analyze it properly
This renunciation and relationship is a thamasha (fun)
It becomes an unavoidable requirement in this life
But without them this life
Won’t see any hope

Varanasi, 7-9-1996, 6.30 a. m.

Varanasi, 7-9-96, 6-30 a.m. This poem reflects my nature these days as I live alone at Varanasi. I enjoy it, at the same time I become tired of ‘myself’—but not with this lonely life. A contradiction? Yes!

75. உறவா? துறவா?

இரு மனதிடை ஒரு போராட்டம்
இழு பறியாய் என்னுள் பேயாட்டம்
ஒரு மனமோ என்னை உள் இழுக்க
மறுமனமோ தாவிவிடும் மாயைக்கே
தனிமையில் இருக்கையில் வீண் சஞ்சலம்
தாறுமாறாய் ஓடிடுதே இம்மனம்
மனிதருடன் வாழ்ந்திட என்னும் போதோ
சோர்வின் எல்லைக்கே அது சென்றுவிடும்
உறவும் வேண்டும் இவ்வுலகினிலே
உள்ளான ஆன்மீக வாழ்விற்கே
தனிமையும் வேண்டும் இம் மனதிற்கே
தன்னையே ஆராய்ந்து பார்த்திடவே
உறவும்-துறவும் ஒரு வேடிக்கை
தொல்லைமிகு இவ்வாழ்வில் இது வாடிக்கை
ஆனாலும் அவை இன்றி இவாழ்க்கை
அறியாது என்றும் ஒரு நம்பிக்கை

Varanasi, 7-9-1996, 6.30 a. m.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles