Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 669

$
0
0

669 You protected me as the apple of your eyes

What else I require
And why should I lament
When you walk along with me
Why should I be troubled?

I don’t have any words
To put them in writing
The way you have bestowed your grace upon me
Ever since you redeemed me

Over lording me even by overcoming me
As you walked with me
You helped me to live in you
Having many kinds of relationships

What should I do further?
which direction should I go
When I was bewildered thinking this
You guided me went ahead of me

When I turn back a bit to see
What went so far in my life?
I see that you have so far
Protected me as the apple of your eyes

As you are there to
Take care of me in the days to come
I will live along with you
Day by day

Mathigiri, 18-6-17, 11.10 pm.

As I sat for my quiet time, suddenly I began to reflect all those specific incidents in which the hidden hands of God directed my life, even against my desire and longing. For this several times He has to go against my personal ambition which made me get irritated with Him. But when I looked back after several years, the way He saved my life from so many snares even going against my desire made me to see the way He protected me as the apple of the eyes. As I continued to reflect several other such incidents I wrote this song thanking Him for His grace which alone sustains me till now.

669 கண்ணுக்குள் வைத்து காத்தாய்

இதைவிட என்ன வேண்டும்
ஏன்வீணில் புலம்ப வேண்டும்
என்னுடன் நீ நடக்க
ஏன்நான் கலங்க வேண்டும்

மீட்ட நாள்முதல் நீ
காட்டிய கருணையை நான்
ஏட்டினில் எழுதிட இனி
வார்த்தைகள் இல்லை எனில்

என்னுடன் நீ நடக்க
எனைமீறி எனை யாண்டு
உறவுகள் பல கொண்டு
உனக்குள்ளே வாழ வைத்தாய்

இனி என்ன செய்வது
எத்திசையில் நான் போவது
எனத் திகைத்த வேளையில்
முன்சென்று வழி காட்டினாய்

பின்னிட்டு சற்றேதான்
போனதை நான் பார்க்கையில்
கண்ணுக்குள் எனை வைத்து
காத்ததை நான் பார்க்கிறேன்

வரும் நாளில் இதுபோல
காக்க நீ இருக்கையில்
ஒவ்வொரு நாளாய் இனி
உன்னுடன் வாழ்வேன் நான்

மத்திகிரி, 18-6-17, இரவு, 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles