88. Become tired
I become tired of
Writing many times
Then I remembered
That you don’t have one thing
As I cannot send it to you
Taking courage
I am writing one more time
Though you have paper and pen
But definitely you need one thing
It is not available
For you to buy from a shop
If you have concern for me
Take your pen
And write your letter
Erode 14-5-197, 4.30 p.m.
I know several people who are very poor in communication. I wrote this poem to one of them. He is very poor in communication. In those days we don’t have mobile to talk easily. Even today there are many like him who never responds to any message that we send. They might be busy. But lack of communication will limitation in relationship.
88. ஒரு களைப்பு
எழுதி எழுதியே களைத்துவிட்டேன்
எனதரும் நண்பா உனக்கே நான்
என்ன செய்வது பின் நினைவு வந்தது
ஒன்று உன்னிடம் இல்லை என்பது
அதை அனுப்ப இயலாததால் நான்
மீண்டும் ஒருமுறை துணிவு கொண்டே
எழுதுகிறேன் இக்கடிதம் இங்கு
பேனா-பேப்பர் இருந்திட்டாலும்
ஒன்று நிச்சயம் தேவை உனக்கு
காசு கொடுத்தே வாங்கிட
அது கடையில் கிடைக்கும் பொருளல்ல
‘கரிசனை’ என்மீது இருக்குமானால்
எடுத்துவிடு உன் எழுது கோலை
தொடுத்துவிடு உன் மடலை இன்று
Erode 14-5-197, 4.30 p.m.