Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 98

$
0
0

98 Seeking what?

Seeking which I should run
For what purpose I should run?
Like a small boat
In a deep ocean
In this life which is not clear
Seeking which I should run?
In school days I run seeking education
In youth I run seeking wealth and pleasure
I sought completeness
In the middle age
I crawled in my old age
Seeking the end to life
What will happen after that?
Not knowing that
Seeking which one
I should run again?

Erode 24-12-1998, 7.30 p.m.

In my evening walk I thought about various stages in life in which we run to achieve something. But once completed everything, the race remains incomplete. As I was thinking about it, I wrote this song.

98 எதைத் தேடி

எதைத் தேடி இங்கு ஓட
எதற்காக நானும் ஓட
கரை காணா கடல் நடுவில்
தடுமாறும் சிறு தோணிபோல
புரியாத இந்த வாழ்வில்
எதைத் தேடி நான் ஓட
கல்வியைத் தேடி ஓடினேன்
பள்ளி நாட்களில் நானும்
பணம்-சுகம் தேடி ஓடினேன்
வாலிப நாட்களில் தானும்
நிறைவைத் தேடியே நடந்தேன்
நடு வயதிலே நாளும்
ஒரு முடிவைத் தேடியே தவழ்ந்தேன்
முதுமையில் தானும்
அதன் பின் என்னவாகும்
அதை அறியாமலே நானும்
மீண்டும் எதைத்தேடி நான் ஓட
எதற்காக இங்கு ஓட?

Erode 24-12-1998, 7.30 p.m.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles