Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 822

$
0
0

822 I need your company

Only to think you
Only to be with you
You should help me
To walk according to your will

Why you gave
This lonely life
Because I should be with you
Always alone

I seek that alone
Voluntarily
And you gave
Which I sought for

Once you gave that to me
I realized the greatness of it
And I do tapas (penance)
To complete it

Reducing my talk
Reducing my work
Only thinking about you
I should live

For that
You should be with me
And help me
By giving your company

Mathigiri, 10-2-18, 2.45 p.m.

Singlehood is different from the life of a recluse. A recluse prefers to be alone reducing both his talk and outside activities to have his own life. For me the life that I like and desire more is to spend more time with the Lord. I always think me as a recluse and not a single person. And my prayer to the Lord is to give his company for me to accomplish this choice in life.

822 உன் துணைவேண்டும்

உன்னையே நினைக்க
உன்னோடு இருக்க
உதவனும் எனக்கு
உன்சித்தம் நடக்க

தனிமையின் வாழ்வை
தந்தது எதற்கு
தனித்து உன்னோடு
இருக்கணும் அதற்கு

இதையே நானும்
விரும்பியே நாடினேன்
நாடிய ஒன்றையே
தேடியே தந்தாய்

தந்தபின் அதனின்
உயர்வை அறிந்தேன்
தந்தது நிறைவேற
தவமும் புரிந்தேன்

பேச்சை நிறுத்தி
செயலைக் குறைத்து
உன்னையே நினைந்து
நான் வாழவேண்டும்

அதற்கு நீயும்
அனுதினம் என்னுடன்
துணையாய் இருந்து
உதவிட வேண்டும்

மத்திகிரி, 10-2-18, மதியம் 2.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles