Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 926

$
0
0

426 Called relationships

Once I have relationship with you
What other kind of evidence I need
Once I mingled and become one with you
Who can give words to explain it?

Though we understand through Veda
Still the Veda also can expand
When your Spirit does that
My spirit will understand it

Others can give many explanations
The intellect also can accept it
But standing beyond that
Oh my Lord you can communicate with me

When I watch the expansion of creation
I am overwhelmed
When I drown deep within me
Intellect can stand still

When I cannot understand both in and out
You can provide beyond them
Once I attain that status
I might unable to explain it

But it has a name for it
That is called relationship
Once I attained that relationship
You alone stand it foundation

Mathigiri, 20-7-2018, 11.40 p.m.

Without theology bhakti will become mere emotionalism. Without personal relationship with the lord, theology will remain mere intellectual exercise or even entertainment. When I look outside me in the nature and go deep within me, I am overwhelmed in both spheres unable to understand god’s creation. But the same god when come and communicate through simple relationship than I enjoy that bhakti. As long as the Lord remains as my foundation I can enjoy both theology and bhakti.

426 உறவென்று பேர்

உறவு உன்னுடன் உண்டானபின்னே
உணர்ந்திட ஆதாரம் வேறெது வேண்டும்
ஒன்றாகி உன்னுடன் இணைந்திட்டபின்னே
உரைத்திட வார்த்தை யார்தரக் கூடும்

வேதத்தின் மூலம் அறிந்திட்ட போதும்
வேதத்தின் எல்லை விரிந்திடக் கூடும்
உன்னாவி அதையும் செய்திடும்போது
என்னாவி அதையே புரிந்திடக் கூடும்

ஆயிரம் விளக்கம் பிறர்தரக் கூடும்
அறிவும் அதையே ஏற்றிடக் கூடும்
ஆயினும் அதற்கு அப்பாலே இருந்து
ஐயனே நீவந்து பேசிடக் கூடும்

படைப்பின் விரிவைப் பார்த்திடும்போது
மலைப்பு ஒன்றே மனதில் தோன்றும்
மனதின் ஆழத்தில் மூழ்கிடும் போது
மதியும் மயங்கி நின்றிடக் கூடும்

அகத்தாலும் புறத்தாலும் அறியாத போது
அவற்றுக்கு அப்பாலே நீ தரக் கூடும்
அந்த நிலையை அடைந்த பின்னே
அதனை விளக்க வழியற்றுப் போகும்

ஆயினும் அதற்கு பெயரொன்று உண்டு
அதையே உறவு எனச் சொல்வதுண்டு
அந்த உறவை அடைந்த பின்னே
ஆதாரம் அதற்கு நீமட்டும் உண்டு

மத்திகிரி, 20-7-2018, இரவு, 11.40


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles