Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 117

$
0
0

117. We lose our credibility

Only our thought spoils us
And the time makes us to dance
When others are in need they come to us
And when they don’t need, they keep away

But all have this nature
If we understand this it is good for us
We too are like that
I clearly understood it

If possible help others
If not, better keep away
If you promise and refuse to help
Then the pain is unbearable one (for others)

If we voluntarily help others by seeking them
That is very good for us
But if we unnecessarily pock our nose
It becomes a problem for all

Give promise
Which is possible for you?
But in order to show in vain if you give too much
Then it becomes a problem

If we realize this truth
We can go along with others
If we get trapped by giving unnecessary promises
Then we will lose our credibility

11-08-2014. Mathigiri, 6.00 a.m.

No man is an island. We need each other not only to live but even to survive on this earth. But while helping each other, we should know our limitation. Otherwise our intension to help others will become a burden to us and problem to others. Don’t promise more than what you can do in a given situation. That will help others to work out the solution while face the problem. If we promise in excess and unable to do, then their plight will be more critical.

117. மருவாத (மரியாதை) போகுது

நினப்பு தான் புழப்ப கெடுக்குது
நேரந் தான் ஆட்டிப் படைக்குது
தேவைப் பட்டா தேடிவருகுது
இல்லாட்டி ஒதுங்கிப் போகுது

யாருக்கும் உள்ள குணமிது
அதை அறிஞ்சாலே நமக்கு நல்லது
நாம கூட அப்படித்தாங்க
இதநல்லாத்தான் புரிஞ்சிக்கிட்டேங்க

முடிஞ்சாக்க உதவி செஞ்சிடு
இல்லாட்டி ஒதுங்கிப் போயிடு
வாக்கு கொடுத்து மாறிபுட்டாலே
அந்த வலிதான் தாங்க மாட்டாது

தேடிப் போய் உதவி செய்வது
ரொம்ப ரொம்ப நமக்கு நல்லது
ஆனா தேவ இல்லாம மூக்க நுழப்பது
தொந்தரவா ஆகிப் போகுது

உன்னால என்ன செய்ய முடியுமோ
அதுக்கு மட்டும் வாக்கு நீ கொடு
சும்மா அலட்டிக்கவே ஆர்ப்பரிச்சாலே
அது அசிங்கமா (ஆபத்தா) மாறிப்போகுது

இந்த உண்மை புரிஞ்சி கிட்டாலே
ஊரோட ஒத்துப் போகலாம்
வீண்பேச்சு கொடுத்து மாட்டிக்கிட்டாலே
மருவாத (மரியாதை) கெட்டுப்போகலாம்

11-08-2014. மத்திகிரி காலை 6.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles