Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 319

$
0
0

319 Nobleness of relationship

 

This is not new

And not against the nature

What they have done

All these days

The animals are doing

Even now

 

Though making a nest

And protect the chicks

Once they grow

The birds will leave the nest

Making the chicks to fly

They too will fly away

 

Though giving birth

And feed the puppies keeping with them

Once the milk is stopped

Dogs will chase the puppies

And will seek new companion

To beget new ones

 

Only the humans

Are against

To this rule

Of the nature

And we should know

The reason for it

 

Like the banana plantain

The generation will grow

Before it gives the fruit

New baby trees will come

And the mother tree will

Take care of them

 

After giving the fruit

Though the main tree is gone

Not withering away completely

It will born again as the baby tree

And it will protect its generation

Not becoming extinct

 

Unlike the animals

The nobleness of

Human relationship

Will be understood

Only through relationship

This is the greatness of

Human life

 

Mathigiri, 11-6-17, 11.00 pm.

 

Taking responsibility is the remarkable identity and human value.  Of course animals too take responsibility for a limited period to bring up their babies.  But we human alone carry that responsibility generation after generation.  As I was thinking about it, I wrote this song.

 

319 உறவின் மேன்மை

 

இதுஒன்றும் புதிதல்ல

இயற்கைக்குப் புறம்பல்ல

இத்தனைக் காலமும்

செய்ததைத் தானே

இன்றைக்கும் செய்கின்றன

விலங்கினம் நாளும்

 

கூடுகட்டி முட்டையிட்டு

குஞ்சுகளைக் காத்தாலும்

இறகுமுளைத்த பின்னே

கூட்டையே கலைத்துவிடும்

குஞ்சுகளைப் பறக்கவிட்டு

குருவியும் பறந்துவிடும்

 

குட்டிப்போட்டு பால்கொடுத்து

கூடவைத்து வளர்த்தாலும்

பால்நின்று போனபின்னே

குட்டிகளைத் துரத்திவிடும்

புதிதாய்க் குட்டிப்போட

துணையைத் தேடும்நாயும்

 

இயற்கையின் இந்த

நியதிக்குப் புறம்பாக

இருப்பது மானிட

இனம் ஒன்றுமட்டும்

இதற்கென்ன காரணம்

அறியனும் நாமும்

 

வாழையடி வாழையாக

சந்ததி வளர்ந்திடும்

குலைதள்ளும் முன்னாக

அடிமரம் பிறந்திடும்

தாய்மரம் கூடவே

தங்கியே வளர்ந்திடும்

 

குலைபோட்ட பின்னாலே

மரம்பட்டுப் போனாலும்

அடிமரம் காயாமல்

கன்றாகப் பிறந்திடும்

தனினம் அழியாமல்

தொடர்ந்து காத்திடும்

 

விலங்குபோல் இல்லாமல்

மனிதனின் உயர்வு

உறவால் விளங்கும்

இதுமாபெரும் உண்மை

இதுவே மனிதவாழ்வின்

உன்னத மேன்மை

 

மத்திகிரி, 11-6-17, இரவு 11.00௦௦


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles