Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 341

$
0
0

341 Unnecessary burdens

 

We should carry

Which we ought to carry

And should unload

Which is unnecessary?

But if we say that

I will carry both

Then we need to carry

More extra burden

 

Don’t carry

For others to appreciate

Don’t accept extra burden

Just for pride sake

Don’t go and pock your nose

For others to appreciate

And don’t grab

While others refuses to share (their burden)

 

We should guide

So that others can stand on their own leg

We should encourage so that

Others can do their duty

When they are about to slip

Then we should uphold them

And should extend our hands

So that they get up to stand

 

Leaving this if we by thinking

That all are possible for me

And carry everything

On our head

Unable to do ourselves

And not allowing others to do

We will become

A laughing stalk for all

 

Mathigiri, 14-7-2017, 8.15 am.

 

Blessed is the person who understands her limitation.  Voluntarily helping others is a noble cause.  But before doing it one should think about her ability and availability.  Otherwise she will end up creating problem not only to her but to the person to whom she wants help.  One’s own strength and limitation along with others limitation and co-operation alone can do justice to our service to others.  Better stand bye than pocking the nose in other’s matter beyond your limit.

 

341 வேண்டாத சுமை

 

சுமக்கச் சொன்னதை

சுமந்துதான் ஆகணும்

தேவை அற்றதை

இறக்கி வைக்கணும்

இரண்டையும் சுமப்பேன்

என்றுமே நின்றால்

இன்னும் அதிக

பாரமே சுமக்கணும்

 

ஊர்மெச்ச வேண்டி

வீணாய் சுமக்காதே

வேண்டாத பாரத்தை

வீம்புக்கு ஏற்காதே

பிறர்வந்து பாராட்ட

வலியபோய் நிற்காதே

தரமாட்டேன் என்றாலும்

பிடுங்கியே சுமக்காதே

 

தன்காலில் பிறர்நிற்க

வழிமட்டும் காட்டணும்

தன்கடனைப் பிறர்செய்ய

தட்டிக் கொடுக்கணும்

விழும்போது மட்டுமே

தாங்கிப் பிடிக்கணும்

மீண்டும் எழுந்திட

கைமட்டும் கொடுக்கணும்

 

இதைவிட்டு எல்லாமே

என்னாலே ஆகுமென

எடுத்துத் தலைமேலே

வைத்துக் கொண்டாலே

தன்னாலும் முடியாது

பிறர்செய்ய விடாது

எல்லோர்க்கும் ஏளனமாய்

நம்நிலை ஆகிவிடும்

 

மத்திகிரி, 14-7-2017, காலை 8.15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles