Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 400

$
0
0

400 Other’s expectation

 

Others have

Expectations from us

And their view is

Many about us

 

Therefore we too

Have responsibility

And because of it

The burden has increased

.

As we too

Have our expectation (from them)

We both are

Sailing on the same boat

 

And the solution for this

Is only in our hands

And it is in

Understanding each other properly

 

Forgetting this

If we began to find fault

Then both our condition

Becomes very bad one

 

If we both expect

To dance according

To the tune of each other

Only noise alone increases

 

When one beats

The drum

The other should

Dance according to it

 

Like this if

Both sing and dance (in turn)

Somehow peace

Will prevail there

 

This is not

An unknown secret

And both of us

Never live not understanding this

 

As long as when the question comes:

Who should first to sing?

And who should dance for that

This strife will go on forever.

 

Mathigiri, 12-1-18, 1.30 pm.

 

This is my theory: If we try to narrow down most of the human problem, then it could be “interpersonal relationship”.  And the only simple solution for this would be “just adjust”.  This is not an unknown secret and everybody knows this.  But the problem remains unresolved as we both beat the drum at the same time expecting the other to dance according to our tala (beats).  We often forget that others have the same right and expectation from us, what we have from them.  When we take the drum to beat expecting the other to dance, we should remind ourselves that we should also allow them to take their drum to beat for us to dance.

 

400  பிறர் எதிர்ப்பார்ப்பு

 

பிறருக்கு எதிர்ப்பார்ப்பு

நம்பிடம் இருக்கு

அவர்பார்வை நம்மீது

பலவிதம் இருக்கு

 

அதனாலே நமக்கு

பொறுப்புமே இருக்கு

அவற்றாலே பாரமும்

பெருகியே இருக்கு

 

அவர்போல நாமும்

எதிர்பார்ப்ப தாலே

இருவரின் நிலைமையும்

ஒருபோல இருக்கு

 

இதற்கான் தீர்வு

நம்கையில் இருக்கு

ஒருவரை ஒருவர்

புரிவதில் இருக்கு

 

அதைவிட்டு இருவரும்

பிறர்மீது குறைகூற

இருவரின் பாடும்

திண்டாட்டம் ஆகும்

 

இருவரும் ஒருசேர

மத்தளம் போட்டு

பிறராட எதிர்பார்க்க

காதுதான் கிழியும்

 

ஒருவர் தாளம்

போடும் போது

பிறரும் அதற்கேற்ப

ஆடிட வேண்டும்

 

இதுபோல இருவரும்

பாடி ஆடினால்

ஒருவாரு அமைதி

அங்கே இருக்கும்

 

இதுஒன்றும் புரியாத

இரகசியம் இல்லை

இருவரும் இதையும்

புரியாமல் இல்லை

 

எவர்பாட எவராட

என்பது தொடங்க

வழக்கம்போல் போராட்டம்

ஓயாமல் தொடரும்

 

மத்திகிரி, 12-1-18, மதியம் 1.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles