Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 409

$
0
0

409 Should overcome by toil

 

Millions are there

Who won the life by toiling?

Millions also lost it

By lamenting about it

 

Therefore we too

Remembering them

Should live

Trusting our toil

 

Opportunity will

Automatically come

For those who

Only want to win

 

It will slip away

For those

Who only think?

About defeat

 

We should add inspiration

In our toil

And should also

Seek for the opportunity

 

And should

Give up the philosophy

That everything will

Fall in line automatically

 

When we engage

With what we already have

Even god will come and

Stand before us to do our errands

 

And by doing our errands

God will do what we tell

And toiling along with us

Give us success

 

Even if god has gone away

Unable to cope with us

Surely our toil alone will

Bring success

 

Mathigiri, 27-1-18, 4.10 a.m.

 

As I got up very early, I was typing the song which I wrote previous night (408), then I remembered the Kural which says: Though fate-divine should make your labour vain, Effort its labour’s sure reward will gain—Kural, 619 {Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward} [தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.—குறள்619]

 

There is a Vedic mantra (which I cannot quote immediately) that even god cannot help lazy people.   As I was reflecting about it, I wrote this song.

 

409 போராடி வெல்லணும்

 

போராடி வாழ்ந்து

வென்றவர் கோடி

புலம்பியே வாழ்வை

இழந்தவர் கோடி

 

ஆதலால் நாமும்

அவரையே எண்ணி

அதன்படி வாழணும்

முயற்ச்சியை நம்பி

 

வென்றிட மட்டும்

எண்ணிடு வோர்க்கு

வாய்புகள் தன்போல்

தேடியே வந்திடும்

 

தோல்வியை மட்டும்

நினைந்திடு வோர்க்கு

உள்ளதும் நழுவிப்

போய்விடக் கூடும்

 

ஆக்கத்தில் ஊக்கம்

அனுதினம் வேண்டும்

அத்துடன் வாய்ப்பைத்

தேடிட வேண்டும்

 

தன்போல் எல்லாம்

நடந்திடும் என்ற

தத்துவம் தன்னை

கைவிட வேண்டும்

 

உள்ளதை வைத்து

முயன்றிடும் போது

தெய்வமும் வந்து

கைகட்டி நிற்கும்

 

குற்றேவல் செய்து

சொன்னதைச் செய்யும்

கூடவே உழைத்து

வெற்றியை நல்கும்

 

தெய்வத்தால் ஆகாதும்

போய்விடும் போது

முயற்சி மட்டும்

வென்றிடக் கூடும்

 

மத்திகிரி, 27-1-18, காலை, 4.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles