415 The need of the essentials
I fed for the
Need of my body
And thought a lot
For the need of the mind
I researched
For the need of buddhi
Then I come to
A conclusion
Though I
Fed what is required
There is no
Satisfaction in any of them
I searched
Everywhere
To find out
The reason for this
Taking pity
On my condition
Many gave
Some kind of answers
Finally
Compiling them all
Later I continued my research
Leisurely
They all gave
Some common answer
But there was
Nothing new in them
But I
Learnt one thing from them
And the same I
Record here
If we do
Unnecessary research
The need of essentials
Too will become many folds
Realizing the need
If we provide limited way
Then each day life
Will go smoothly
Mathigiri, 7-2-18 5.10 am.
Each day I read four different kinds of book (of course few pages in each of them) that too two times in a day (afternoon and night). But some of the views presented by the authors go beyond my comprehension, though all of them are appealing to my intellect. As the issue is approached from different point of view all the views look correct. But when I read the counter views, then I found some good point in them also. Both caste and reservation based on it is one such issue. As I listened one such debate I was surprised the way only telling the half truth—in order to establish his point of view, how the speakers could manage to hijack even the issue completely. As I was reflecting about it I wrote this song. Not keeping a dogmatic view about any issue we should be open to receive counter views. At the same time without having clear understanding and personal conviction, then all the views look valid. It is very difficult to live when too many ideas are thrust upon us simultaneously when we couldn’t make our own view about it.
415 தேவையின் தேவை
உ(கு)டலின் தேவைக்கு
உணவுமே போட்டேன்
மனதின் தேவைக்கு
யோசித்துப் பார்த்தேன்
அறிவின் தேவைக்கு
ஆராய்ந்து பார்த்தேன்
அதன்பின் ஒரு
முடிவுக்கு வந்தேன்
தேவைக்கு ஏற்ப
தீணியே போட்டும்
நிறைவு மட்டும்
அவற்றிலே காணோம்
இதற்குக் காரணம்
எதுவெனத் தேடி
எங்கும் திரிந்து
அலைந்துமே தேடினேன்
என்நிலைக் கண்டு
இரக்கமும் கொண்டு
பலரும் தந்தார்
சிலசில விடைகளை
அவற்றை எல்லாம்
தொகுத்து வைத்து
அமைதியை நான்
ஆராய்ந்து பார்த்தேன்
பொத்தம் பொதுவாய்
ஏதேதோ சொன்னார்
புதிதாக அதில்
ஏதுமே இல்லை
ஆயினும் அவற்றால்
ஒன்றை அறிந்தேன்
அதையே இங்கு
எழுதியும் வைத்தேன்
தேவை அற்ற
ஆய்வுகள் செய்தால்
தேவையின் தேவை
பெருகியே போகும்
தேவையை உணர்ந்து
அளவோடு தந்தால்
அன்றாடும் வாழ்வும்
நன்றாகப் போகும்
மத்திகிரி, 7-2-18 காலை, 5.10