Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 464

$
0
0

464 Pressures

 

Many pressures

Are in the world

They will often trouble

Both body and mind.

 

If we continue to remember them

We get depressed

If we try to forget them

They will conspire against us

 

When we are seeking

For the need of the body

The heart will give

Its own trouble

 

When we are ready

To face both of them

The soul will

Take its whip

 

When all kinds of pressures

Are pressing us

There is only one way

To escape from them

 

Finding which one

Gives more pressure

We should try to give

Pressure to it

 

When there is pressure

From outside us

There is a way

To escape from it

 

But when the pressure

Is within us

How to give

Trouble to it?

 

But still there is

One alternative to this

When we manage to make them to compete

One with the other

 

As they will fight

With each other

Our pressure might

Comedown a bit

 

But if they all

Join together

Then our condition

Will become worst

 

Mathigiri, 8-8-2018, 2.30 pm.

 

One of the old age scenarios is the pressure that comes both from within and outside.  Several times some objective incidents not having any personal effect on us might help temporarily to forget the pressures from within.  But when both of them join together, our situation becomes very pathetic.  As old age people have more time to think and contemplate on them, they suffer more than others who are busy with other activities which help them to diverse some pressure from within.

 

464 நெருக்கடி

 

உலகத்தில் உண்டு

பலவித நெருக்கடி

உடலையும் மனதையும்

வருத்திடும் அடிக்கடி

 

அதையே எண்ணினால்

வந்திடும் அசதி

மறந்திட முயன்றால்

செய்திடும் பெரும்சதி

 

உடலின் தேவைக்கு

தேடிடும் போது

மனதும் தந்திடும்

தனிவித நெருக்கடி

 

இரண்டையும் எதிர்கொள்ள

முயன்றிடும் போது

உயிரும் போடும்

நமக்கு சவுக்கடி

 

நெருக்கடி இத்தனை

நெருக்கிடும் போது

தப்பிக்க வழியென

ஒன்றுதான் உள்ளது

 

நெருக்கடி தருவது

எதுவெனக் கண்டு

அதற்கே தரணும்

நெருக்கடி நன்று

 

புறம்பே நெருக்கடி

வந்திடும் போது

தப்பிக்க அங்கே

வழியும் உண்டு

 

அகத்தே அதுவே

வந்திடும் போது

எப்படி தருவது

அதற்கே நெருக்கடி

 

இதற்கு மாற்று

உள்ளாது ஒன்று

அகம்புறம் இரண்டையும்

ஒன்றாய் இணைக்க

 

ஒன்றுக்கு ஒன்று

போட்டியாய் மாற

மறையும் நமக்கு

சற்றே நெருக்கடி

 

ஆயினும் இரண்டும்

ஒன்றாய் சேர்ந்தால்

‘ஐயோ’ ஆகும்

நம் கதி

 

மத்திகிரி, 8-8-2018, மதியம்,   2.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles