Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 487

$
0
0

487 Non-existing defeat

 

There is no defeat

Even in our life

I never accept

Anything as a defeat

 

When we refuse to

Accept the success

Automatically

Defeat will came and stand before

 

When we become

Afraid of it

It will make us to belief

That it is real

 

Taking courage

When we oppose it

It will run back

By keeping its tail in between the legs

 

Chasing it when

We change it

It will show the way for success

Guiding us from the front

 

Through the lesson

Which we learnt from defeat

When we again strive

Success will come automatically

 

Mathigiri, 6-12-2018, 10. 15 p.m.

 

Every defeat is only a guru to teach the secret for success.  Once we realize this, then there is no concept of defeat in life.

 

487 இல்லாத தோல்வி

 

தோல்வி என்று ஒன்று

வாழ்வில் என்றும் இல்லை

தோல்வி என்ற ஒன்றை

நானும் ஏற்க வில்லை

 

வெற்றி என்ற ஒன்றை

ஏற்க மறுக்கும் போதே

தோல்வி என்ற ஒன்று

வந்து நிற்கும் முன்னே

 

அதனைக் கண்டு நாமும்

மிரண்டு போகும் போது

உண்மை அது என்று

நம்ப வைக்கும்நம்மை

 

துணிவு கொண்டு அதனை

எதிர்த்து நிற்கும் போது

வாலை சுருட்டிக் கொண்டு

ஓடிப் போகும் பின்னே

 

அதனை விரட்டிச் சென்று

அதனை மாற்றும் போது

வெற்றிக் காண வழியை

காட்டிச் செல்லும் முன்னே

 

அதனைக் கொண்டு கற்ற

பாடம் தன்னைக் கொண்டு

மீண்டும் நாமும் முயல

வெற்றி வரும் தானே

 

மத்திகிரி, 6-12-2018, இரவு, 10. 15


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles