Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1177

$
0
0

1177 Will sing and praise

 

When I think all

That I have done

Even words will

Stand still

 

If I keep within me

Not sharing with you

Then my own heart

Will rebuke me

 

But when your

Grace comes

The atman will

Experience comfort only

 

I know the

Reason for that

There alone

Your love will become clear

 

Though I

Understood that love

I will realize that

I have lost the qualification to receive it

 

So when I come

With much hesitation

Both your hands will

Take and hug me

 

Then forgetting

All that I have done

It will help me

To born again

 

That life as gives

New life

Oh my Lord I will

Sing your praises

 

Mathigiri,7-3-2020, 10.10 p.m.

 

When remorse makes me to feel humiliated the grace of god helps me to overcome it and gives new life to sing his praises again.

 

1177 பாடித் துதிக்கும்

 

செய்திட்ட செயலெல்லாம்

எண்ணிடும் போது

சொற்களும் கூட

தயங்கியே நிற்கும்

 

சொல்லாமல் நானும்

உள்ளுக்குள் வைத்தால்

என்மனம் என்னையே

பலமுறை ஏசும்

 

ஆயினும் உன்னருள்

வந்திடும் போது

ஆறுதல் ஒன்றே

ஆவியும் உணரும்

 

அதற்கான காரணம்

எனக்குமேத் தெரியும்

அங்குத்தான் உனது

அன்புமே விளங்கும்

 

அந்த அன்பை

அறிந்த பினாலும்

அதைபெறும் தகுதியை

இழந்தது புரியும்

 

ஆகவேத் தயங்கி

நான்வரும் போது

அள்ளியே அணைக்கும்

உன்னிரு கரமும்

 

அதன்பின் செய்தது

அனைத்துமே மறைந்து

மறுபடிப் புதிதாய்

பிறந்திட வைக்கும்

 

அந்தப் பிறவி

புத்துயிர் அளிக்க

ஐயனே உன்னைப்

பாடியேத் துதிக்கும்

 

மத்திகிரி, 7-3-2020, இரவு, 10.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles