Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1228

$
0
0

1228 Tell me directly

 

Whatever it might be

Tell me directly

Because it is good

For me to listen

 

You need not talk

Indirectly to me

You need not hide from me

Thinking that I cannot understand

 

Think how

I shared with you

Whatever I want to share

So far with you

 

Did I ever

Hesitate to share

Did I ever

Afraid to tell

 

Did I ever

Keep quiet

Thinking that

You are the sovereign God?

 

Did I ever

Try to hide

Because you know

My thoughts

 

How much I talked

How much I scold you

You know

This very well

 

As you gave

This much right to me

Do you not have the same with me?

Better tell that now

 

Therefore you

Need not hesitate

You need not

Communicate through others

 

You tell anything

Directly to me

Who else is there?

Who knows me well?

 

Mathigiri,13-08-2020, 11.30

 

There is no particular reason why I wrote this song.  In fact I was not in a mood to write any song. I drastically reduced all my reading and writing activities.  I prefer to sit calmly allowing my mind to go wherever it wants. I don’t want even to draw it back on any particular subject, which will then force me to write something on it. So when I sat calmly, again and again the first line of this song began to echo in my mind. However I resisted I cannot avoid it. Then get irritated, I took the paper and wrote this song—without any reason for me to write one such.

 

1228 நேராக சொல்லு

 

ஏதாய் இருந்தாலும்

என்னிடம் சொல்லு

ஏனென்றால் கேட்பது

எனக்குமே நல்லது

 

பூடகமாய் நீயும்

பேசிட வேண்டாம்

புரியேன் எனஎண்ணி

மறைக்கவும் வேண்டாம்

 

இதுவரை உன்னிடம்

நான் சொலும்போது

எவ்வாறு கூறினேன்

என்பதை எண்ணு

 

எவ்விதத் தயக்கமும்

இருந்ததா எனக்கு

சொல்லிட பயமேதும்

வந்ததா எனக்கு

 

எல்லாம் படைத்த

இறைவன் என்பதால்

ஏதுமே பேசாமல்

வாய்மூடி இருந்தேனா

 

இதயத்தின் நினைவுகள்

உனக்குமேத் தெரியும்

என்றுமே எதையேனும்

நானுமே மறைத்தேனா

 

எத்தனை பேசினேன்

எத்தனை ஏசினேன்

என்பதும் உனக்குமே

நன்றாகத் தெரியும்

 

இத்தனை உரிமை

தந்த உனக்கும்

என்னிடம் உரிமை

இல்லையா சொல்லு

 

ஆகவே வீணாய்த்

தயாங்கிட வேண்டாம்

அடுத்தவர் மூலம்

சொல்லிட வேண்டாம்

 

நேரடியாக என்

நெஞ்சுகுச் சொல்லு

நீயன்றி என்னைப்

புரிந்தவர் யாரு?

 

மத்திகிரி, 13-08-2020, 11.30 p.m.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles