Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 1242

$
0
0

1242 I don’t have

 

When I cannot

Communicate through words

I stored

All my thoughts

 

When you give

Proper words

I tried to

Communicate through them

 

However the words

Have come before me

I cannot communicate

My thoughts

 

I don’t have

Words to communicate

All the thoughts

That I have

 

You never

Asked me to write to communicate

As you already knew my thought

Before I try to communicate

 

I don’t have

The means to realize

All the thoughts

Those come in my mind

 

As several thoughts

Come and try to

Confuse my

Mind in several ways

 

I never attained

The maturity

To overcome my thought

To get clarity

 

Taking pity

One me

Unless you give

The stage of

 

Giving up my thoughts

And forgetting writing

I don’t find

Any end to this

 

Mathigiri, 10-10-2020, 11.00, p.m.

 

Though I strongly believe that unless God gives proper words, I cannot communicate my thoughts, particularly through poem. However, though he gives inspiration and also words, because of my limitation I cannot communicate all my thoughts. When I write a poem, several times I felt that that particular poem was not complete and I need to express my thoughts in more proper words.  Similarly I have written the same thoughts in different ways in my mind before I finally manage to use words.  So the result is that some kind of vagueness in my expression.  I wish God would help me the compulsion that comes within me to write. Till He does it, I have to live with this dilemma or tension in communicating my thoughts—particularly through poems.

 

1242 என்னிடம் இல்லை

 

எழுத்திலே எழுத

இயலாத போது

எண்ணம் அதனை

தேக்கியே வைத்தேன்

 

ஏற்ற நேரம்நீ

வார்த்தையை அளிக்க

எழுதியே காட்டிட

நானுமே முயன்றேன்

 

வார்த்தைகள் என்முன்

எப்படி வந்தும்

எண்ணத்தைக் கூற

இயன்றிட வில்லை

 

எண்ணிடும் எண்ணம்

அனைத்தையும் சொல்ல

என்னிடம் ஏற்ற

வார்த்தைகள் இல்லை

 

எண்ணிடும் முன்னே

எண்ணைத்தை அறிந்தநீ

எழுதிக் காட்டிடக்

கேட்கவும் இல்லை

 

உள்ளத்தில் தோன்றும்

எண்ணம் அதனை

உணர்ந்து கொள்ள

வழியும் இல்லை

 

பலவித எண்ணம்

பலவழி வந்து

சிந்தையைக் குழப்பி

கலங்கியே அடிக்க

 

எண்ணத்தை வென்று

தெளிவு பெற்றிடும்

பக்குவம் இன்னும்

வந்திட வில்லை

 

எண்ணத்தைத் துறந்து

எழுத்தையும் மறந்து

சிந்தையைக் கடந்து

சென்றிடும் நிலையை

 

எனக்கு இறங்கி

தந்திடும் வரையில்

இதற்கு முடிவு

என்னிடம் இல்லை

 

மத்திகிரி, 10-10-2020, 11.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles