1274 I want to cry
I feel in my heart
That I should cry
I need your
Comfort now
There is no
Particular reason for this
But the trouble within
Has not yet gone
Did any child cry
Knowing the reason
Or will it go
And communicate to its mother
Didn’t the mother alone
Know the reason
And she will hug
Will give comfort
But my condition is
Worst than that
As I lost even my
Strength to weep
Therefore I am
Not crying
That is why you are
Not listening my cry
There is no
Need for that to you
There is no use
Providing after my crying
As you know the reason
That I cannot even know
There is no need
For me to tell this to you
If you tell the reason
To me
Then I will cry
Knowing it
Then the burden
In my heart will go
That alone is the
Comfort that you could give
I shared
What I know
Rest is your problem
What else can I do
How long
Can I cry
Show me the way
For this to me
Mathigiri, 24-7-2021,10.30 p.m.
It is a bit difficult for me to explain why I wrote this song. Though I feel the presence of the Lord always in my life still I feel that I missed Him in my communication. And when I lost that communication I miss Him very much. But unlike the child which would cry when it misses its mother I cannot even cry as I feel His presence but miss His communication. How to utter this conflict in words or in language or in English. I don’t know. If my translation helps then one can understand if they cannot understand Tamil.
[However those who cannot now understand Tamil can wait till we reach New Heaven and New Earth where there will be only Tamil and all my poems to read without any English translation. Even if there is English translation as nobody will speak or understand it there won’t be any need for it]
1274 அழ வேண்டும்
அழனும் போல
மனதில் இருக்கு
உன்னாறுதல் இங்கு
தேவை எனக்கு
காரணம் ஏதும்
இதற்கு இல்லை
கலக்கம் மட்டும்
நீங்கிட வில்லை
காரணம் புரிந்தா
குழந்தையும் சிணுங்கும்
தாயிடம் அதை
எடுத்தா உரைக்கும்
பெற்றவள் அன்றோ
காரணம் அறிவாள்
பேணி அணைத்து
ஆறுதல் தருவாள்
அதனினும் என்
நிலமை மோசம்
அழுத்திடும் வலிமை
இழந்ததினாலே
ஆகவே நானும்
அழுதிட வில்லை
அழுதிடும் சத்தம்
கேட்கவும் இல்லை
அதற்கு அவசியம்
உனக்குமே இல்லை
அழுத்தபின் தந்து
பயனுமே இல்லை
எனக்கே புரியா
காரணம் புரிந்த
உனக்குச் சொல்லிடத்
தேவையும் இல்லை
காரணம் தன்னை
சொன்னால் நீயும்
காரணம் புரிந்து
அழுவேன் நானும்
அதன்பின் மனதின்
பாரமும் குறையும்
அதுவே நீதரும்
ஆறுதல் ஆகும்
ஏதோ எனக்குத்
தெரிந்ததைச் சொன்னேன்
இனியுன் பாடு
வேறென்ன செய்வேன்
எதுவரை புலம்பிட
நீயே சொல்லு
இதற்கு வழியை
நீயே காட்டு
மத்திகிரி, 24-7-2021, இரவு, 10.30
The post Bhakti Theology Song 1274 appeared first on Dayanand Bharati.