264 Saranam
This simple bhajan for the Tamilians and no need to add any comment in which I say ‘namaste’ by calling the lord with his various attributes. No need for English translation as I wrote this song as the words flowed naturally and spontaneously. Translating such songs is very difficult in other languages, particularly in English (for me). And certain words in this won’t neatly fit with strict theology.
- பக்தனின் சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்
அருவே சரணம்
உயர்வே சரணம்
முதலே சரணம்
முடிவே சரணம்
இடையே சரணம்
இறுதியே சரணம்
தொன்மையே சரணம்
அண்மையே சரணம்
தொடக்கமே சரணம்
துங்கனே சரணம்
தூய்மையே சரணம்
வாய்மையே சரணம்
மேன்மையே சரணம்
முக்தேசனே சரணம்
கருணையே சரணம்
கடவுளே சரணம்
கதியே சரணம்
நிதியே சரணம்
அன்பனே சரணம்
அருளே சரணம்
ஆதியே சரணம்
நீதியே சரணம்
நிமலனே சரணம்
நித்தமே சரணம்
பக்தனின் சரணம்
குருகுலம், காலை 8.30, 8-1-15