Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular song 21

$
0
0

21 Oh my mind

Oh my mind what is your condition
You live like the cat on the wall
Though you know good and bad
Which one you seek? I cannot understand
‘I become tired by struggling with you
Do whatever you want; what can I do’
Though I tried to give by saying like this
You rebel against me and refuse to accept even that decision
The funny thing is that
Though you become an unwanted guest in my life
I invite you and serve you tasty food
Then I get frustrated by that act (of hosting you)
Without you I cannot live
Without me you don’t have any other place for you on this earth
Therefore we should reach an agreement
Otherwise our situation will become very worst
Therefore let us not have the power struggle between us
Without me you are not there and without you I am also not here
So when you do as you wish
Just think a just bit about my condition also
If you refuse to listen to me
I have one alternative to this as a remedy
I will try to control you at my best
And if I get defeated in it, then I will become a slave to you

Again a song based on my struggle with my own mind. Neither I can live with it nor can I ignore it. Therefore I try to work out a solution for this struggle which I work out at the end.

Gonda, U.P. 16-8-1993

21 மனமே

மனமே உந்தன் நிலைதான் என்ன?
மதில்மேல் பூனைபோல் வாழ்கிறாய் நாளும்
நன்றும் தீதும் நன்கறிந்த போதும்
நாடுவது நீயேதோ? புரியவில்லை நாளும்
உன்னுடன் போராடி ஓய்ந்துவிட்டேன் நானும்
உன்விருப்பம் போல்செய் உன்பாடு எனக்கென்ன
என்றெண்ணிக் கைக்கழுவ எவ்வளவு முயன்றாலும்
என்னிடமே முறைக்கின்றாய். ஏற்றிடவோ மறுக்கின்றாய்
வேடிக்கை என்னவென்றால் என்வாழ்வில் நீயும்
வேண்டாத விருந்தினனாய் ஆகிவிட்ட போதும்
அழைட்துன்னைப் படிக்கின்றேன் அறுசுவை உணவு
அதன்பின் தவிக்கின்றேன் என்செயல் நினைந்தும்
உன்னையன்றி எனாலே வாழ்ந்திடவோ முடியாது
என்னையன்றி புகலிடம் உனக்குலகில் கிடையாது
எனவே நம்மிடை வேண்டும் ஒரு உடன்பாடு
இல்லையெனில் நம்நிலைமை ஆகிவிடும் பெரும்பாடு
பதவிப் போராட்டம் நம்மிடை இனிவேண்டாம்
நானின்றி நீயில்லை நீயின்றி நானில்லை
உன்னிச்சை போல செயல்படும் போதினிலே
எந்நிலை தன்னை நீ சற்றே எண்ணிவிடு
‘மாட்டேன்’ என்றே மறுத்தே நீ நடந்தாலோ
மாற்று உண்டன்று மருந்தாக என்னிடத்தில்
அடக்கி ஒடுக்க உன்னை ஆனமட்டும் முயன்றிடுவேன்
அதில் தோற்றால் உந்தனுக்கு அடிமை ஆகிடுவேன்

கோண்டா, 16-8-1993


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles