510 Celebrate with joy
What kind of a joy
What kind of a joy
How to utter that
What to say about the peace
Which He gave
Amidst all these troubles
When we count
All the blessings
That He has given to us
When we know that
Why He gave them all
We rejoice more
Thinking only our condition
He had mercy upon us
He has done
Only good to us
And when we utter this
Tears over flows
When I thinking about this
As joy
Over flows within me
I called you too
To join me
To proclaiming this with joy
Mathigiri, 8-9-16, 11.50 pm.
This morning I wrote the previous poem complaining a lot to the Lord as if He is adding more burden on me. But when I realized that once He is with me, no burden is really a burden. And when I thought about it, I began to sing and praise God and the result is this poem.
510 ஆனந்தம் கொண்டாடு
என்னவோ ஆனந்தம்
என்னவோ ஆனந்தம்
எப்படி அதனைச்சொல்ல
இத்தனை துன்பத்தின்
மத்தியில் தந்த
அமைதியை என்ன சொல்ல
எத்தனை நன்மைகள்
நமக்குச் செய்தான்
என்பதை எண்ணிடும்போது
ஏனிதைச் செய்தான்
என்பதை அறிய
ஆனந்தம் இன்னும் ஓங்குது
நம்நிலை எண்ணியே
கொண்டானே இரக்கம்
என்பதைச் சொல்லிடும்போதும்
நல்லதே செய்தான்
என்பதைச் சொல்லிக்
கண்களில் கண்ணீர் வழியுது
இதனை எண்ணிட
என்னுள்ளே ஆனந்தம்
பொங்கிப்பாயும் போது
அதனைச் சொல்லி
உன்னையும் அழைத்தேன்
என்னுடன் ஆனந்தம் கொண்டாட
மத்திகிரி, 8-9-16, இரவு 11.50