Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 547

$
0
0

547 I need this boon

You should give me
A boon
You should give me a heart
To sing about you
I should proclaim
All the good that you have done to me
And I should sing
Praising every day

How many blessings
You might have given to me
This is the best one
Among them all
In order to get
The bliss of bhakti
This is the most
Simplest way

Giving mukti
Is very easy for you
But gaining bhakti
Is very difficult for us
But to proclaim
The greatness of mukti
Only through bhakti
Remains very dear to me

How long you will
Keep me on this earth
This one you should
Give to me having compassion upon me
As I received that
Great blessing
I should praise you
By singing each day

Mathigiri, 11-05 pm, 7-10-16

The real bliss in bhakti is in singing about God. That too when we write new poems and to praise and worship the Lord, the bliss that we receive is beyond comparison. I always prefer to worship him more by singing than doing by any other means.

547 வரம் வேண்டும்

எனக்கு வரமொன்று
நீதர வேண்டும்
உனைப்பாடும் மனதை
தினம்தர வேண்டும்
நீசெய்த நன்மைகள்
நான்சொல்ல வேண்டும்
நித்தமும் உனைப்போற்றித்
துதிபாட வேண்டும்

எத்தனை நன்மைகள்
எனக்குநீ செய்தாலும்
இதுஒன்றே அனைத்திலும்
உயர்வான தாகும்
பக்தியின் பேரின்பப்
பரவசம் கொள்ள
உனைப்பாடித் துதிப்பதே
மிகவெளி தாகும்

முக்தியை அருள்வது
உனக்குமே எளிது
பக்தியைப் பெறுவதோ
எனக்குமே அரிது
முக்தியின் மேன்மையைப்
பக்தியால் கூறித்
துதிப்பது ஒன்றே
இனிக்குது எனக்கு

எதுவரை புவிமீது
எனைநீ வைத்தாலும்
இதுஒன்றே நீதர
இரங்கிட வேண்டும்
அந்தப் பேற்றினை
அடைந்த நானும்
அனுதினம் உன்னைத்
துதிப்பாட வேண்டும்

மத்திகிரி, இரவு 11-05, 7-10-16


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles