Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 585

$
0
0

585 I will enjoy minute by minute

You gave this kind of life to me
You too live along with me
You kept a special purpose for me
You gave a mind to understand this

What kind of quality that you found in me
How you even redeemed me knowing me well
Adding many more talents to it
You are over lording me through them

Not allowing me to live like others
You made me to follow you
Refusing many things which you gave to others
You set a separate path for me

When I stopped with much hesitation
Encouraging me you came along with me
Though I stumbled many times on the way
You uplifted me and saved many times

Somehow I have run so far
Somehow I will complete my race
How much opposition might come?
Definitely I will run the race

Till that time I will live
Enjoying each part of it
Remembering that this life also you gave
I will live along with you

Mathigiri, 2-12-16, 6.30 am

I never regretted for my life as a single person. And I enjoy it each movement. Particularly as I can spend more time with the Lord—in my own terms, in own way and in my own nature, I enjoy it minute my minute. As I got up early and began to reflect about this kind of life, thanking God for such a special life He gave me I wrote this song thanking Him.

585 அணுவணுவாக ரசிப்பேன்

இப்படி எனக்கொரு வாழ்வைத் தந்தாய்
என்னுடன் நீயே வாழ்ந்தும் இருக்காய்
எனக்கென தனித்தொரு சித்தம் வைத்தாய்
இதனை உணரப் புத்தியும் தந்தாய்

என்ன மேன்மை எண்ணில் கண்டாய்
என்னை அறிந்தும் எப்படி மீட்டாய்
அத்துடன் பலப்பல வரங்கள் தந்து
அவற்றின் மூலம் என்னை ஆண்டாய்

பிறரைப் போல வாழ விடாமல்
உன்பின் என்னை ஏகிட வைத்தாய்
பிறர்க்குத் தந்த பலவற்றை மறுத்து
தனித்து எனக்கெனப் பாதை வகுத்தாய்

தயங்கி நானும் நின்ற போதும்
தைரியம் தந்து துணையாய் வந்தாய்
இடையிடை பலமுறை இடறிய போதும்
எத்தனையோ முறை தூக்கியே காத்தாய்

என்னவோ இதுவரை ஓடிவிட்டேன்
மீதியை ஓடி நிச்சயம் முடிப்பேன்
எத்தனை எதிர்ப்பு இதனிடை வந்தும்
எப்படியேனும் ஓடியே பார்ப்பேன்

அதுவரை இந்த வாழ்வைக் கூட
அணுவணுவாக இரசித்தே வாழ்வேன்
இதுவும்கூட நீயே அளித்தது
என்பதை எண்ணி உன்னுடன் வாழ்வேன்

மத்திகிரி, 2-12-16, காலை 6.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles