Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 618

$
0
0

618 Bestow

Carrying me
On your hands
You keep me
In your protection

When I beg you
To have pity on me
Having mercy on this simple one
Give your grace

As your Spirit
Dwells within me
Give me knowledge to
Know you

When I come to
Talk to you
Keep both your ears
Open to me

When I obey you
Whole heartedly
Keep your merciful eyes
Upon me

When I do
Your seva
You too
Join with me

When I come
To live only for you
Receiving me immediately
Keep me within you

When I complete
The earthly race
Give me the status
To be with you always

Till that time
To worship you
Like this always
Give grace each day

Mathigiri, 5-2-17, 11.45

As I was silently thinking about all the forth coming travel in North from February 7 to April 8, I told the Lord to carry me on His hands and take care of me, particularly coping with the continuous travel visiting so many places and meeting so many different kinds of people and give good health as I often have severe back pain. Then I wrote this song as my prayer.

618 அருள்வாய்

கரங்களில் ஏந்திச்
சுமந்துமே செல்வாய்
உன்காவலில் வைத்து
அனைத்துமே கொள்வாய்

இரங்கிடு என்று
வேண்டிடும் போது
எளியனுக் கிரங்கியே
அருளைத் தருவாய்

உனதரும் ஆவி
என்னுள் இருக்க
உன்னையே அறியும்
அறிவையும் தருவாய்

உன்னிடம் பேச
வருகின்ற போது
உன்னிரு செவிகளைத்
திறந்துமே வைப்பாய்

உளமாற உன்னைப்
பணிகின்ற போது
உன்னருள் பார்வை
என்மீது வைப்பாய்

உனது சேவை
செய்யும் போது
என்னுடன் நீயும்
இணைந்து கொள்வாய்

உனக்காய் வாழ
நான்வரும் போது
உடனென்னை ஏற்று
உன்னுள்ளே வைப்பாய்

உலக ஓட்டம்
முடிந்த பின்னாலே
உன்னுடன் இருக்கும்
கதியைத் தருவாய்

அதுவரை நானும்
இதுபோல் உன்னை
வழிபடும் நிலையைத்
தினமும் அருள்வாய்

மத்திகிரி 5-2-17, இரவு 11.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles