Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 657

$
0
0

657 We Worship you

The one who created the entire universe with a single world
The one who protects it through your grace
Who redeemed us by your great love?
We come to worship you, O noble and good one!

You live among the praises
You deserve to be praised
You are happy as we sing your praises
You give more grace for us to praise you

As the angels sing your praises and the saints worship you
Every creature also obey you by singing your praise
O holy one we too join them
So that your fame can grow more and more

The world will know your greatness
And will come and bow at your feet
You too rule us by your love
We too will live with you by redeemed by you

Mathigiri, 31-5-2017, 11.00 pm.

As I was recalling the song which I wrote this afternoon to worship the Lord, as the inspiration continued I wrote another song just to worship the Lord.

657 துதிக்கிறோம்

ஓரருள் வார்த்தையால் உலகையும் படைத்த
உனதரும் அருளினால் அனைத்தையும் காத்த
உயர்வான அன்பினால் எம்மையும் மீட்ட
உத்தமா! வித்தகா! வந்தோம் உனை வாழ்த்த

துதிகளின் மத்தியில் வாசமே செய்கிறாய்
துதிக்கு ஏற்ற பாத்திரம் ஆகிறாய்
துதித்துப் பாடிட மகிழ்ச்சியும் கொள்கிறாய்
துதிபாட மேலும் கிருபை அருள்கிறாய்

தூதர்கள் பாடிட தூயவர் போற்றிட
துதிபாடி படைப்புகள் அனைத்துமே பணிந்திட
தூயவா நாங்களும் அவற்றுடன் இணைந்திட
துங்கவா உன்புகழ் மென்மேலும் பெருகிட

வையம் அறிந்திடும் உனது மேன்மை
வந்துமே பணிந்திடும் உன்னடி உண்மை
நீயும் அன்புடன் ஆளுகை செய்திட
நாங்களும் வாழ்வோம் உன்னுடன் உய்ந்து

மத்திகிரி, 31-5-2017,, இரவு 11.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles