Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 811

$
0
0

811 Unstable achievements

Though one accomplishes
Thousands of achievements
One day they all will
Get disappeared

But Oh my Lord
The redemption
Which you give
Should abide with me

In order to
Achieve something
In order to create history
Each day toiling

Getting so many success
In this world
Finally many have
Disappeared

Yesterday’s achievement
Will disappear tomorrow
The future generation
Might forget it

Thinking the
Impermanent achievement
As permanent one
May could miss the life which you give

Thinking that
Till the end
I should abide
In your grace

Mathigiri, 27-1-18, 5.00 a.m.

Each one born has to achieve something. But at the end all the human achievement will disappear one day. For a bhakta of the Lord along with the redemption the grace of God is the permanent achievement which she should never miss.

811 நிலையில்லா சாதனை

ஆயிரம் சாதனை
செய்யினும் கூட
அவையெல்லாம் ஒருநாள்
மறைந்திடக் கூடும்

ஐயனே நீதரும்
மீட்பு மட்டும்
என்றுமே என்னுடன்
இருந்திட வேண்டும்

சாதிக்க வேண்டி
அனுதினம் முயன்று
சரித்திரம் படைக்க
பலவிதம் உழைத்து

பலவித வெற்றிகள்
பாரினில் கண்டு
இறுதியில் மறைந்தவர்
எண்ணிலர் உண்டு

நேற்றைய சாதனை
நாளைக்குப் போகும்
பின்வருவோர்கள்
மறந்திடக் கூடும்

நிலையில்லா சாதனை
நிலையென எண்ணி
நீதரும் வாழ்வை
இழந்திடக் கூடும்

அதனை எண்ணி
இறுதிவரையில்
உன்னருள் தன்னிலே
நிலைத்திட வேண்டும்

மத்திகிரி, 27-1-18, காலை 5.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles