Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 815

$
0
0

815 Now I understood

For some reason
You give more grace (to me)
But you refuse to give
The reason for that

When I try to
Understand it on my own
Unable to understand it when I stand still
You laugh at me

Every blessing is given in excess
I clearly understand this
But what is the reason for that
That is not yet clear to me

It really surprises me
When there are so many good people
You called and redeemed me
By giving your grace

I clearly understand
Though I fell
Many times back
Still you protect me

Though I deny you
Not remain grateful to you
As you have redeemed me
Already I belong to you

Nothing will
Separate us
By saying this as you called me
Now I understood it

Mathigiri, 2-2-18, 11.30 p.m.

As god has redeemed us, we belong to him. So as nothing can separate us from him, all our shortcomings won’t make us to get separated from him.

815 இப்போ புரிந்தது

ஆனாலும் அருளினை
அதிகமே தருகின்றாய்
அதற்கெல்லாம் காரணம்
சொல்லிட மறுக்கின்றாய்

நானாகப் புரிந்திட
பலமுறை முயன்றாலும்
புரியாமல் திகைத்திட
நீயுமே சிரிக்கின்றாய்

எல்லாமே அதிகம்தான்
என்பது புரியுது
எதற்காக என்பது
பிடிபட மறுக்குது

என்னிலும் நல்லவர்
இருக்கையில் எனைமீட்டு
உன்னருள் தந்தது
வியப்பாக இருக்குது

எத்தனையோ முறை
வீழ்ந்திட்ட போதும்
என்னையும் புறக்காமல்
காப்பதும் புரியுது

நன்றி கொன்றுமே
நானுனை மறுத்தாலும்
அன்றே உய்த்ததால்
உன்சொந்தம் ஆனபின்

ஏதுமே பிரிக்காது
என்றுநீ சொல்லியே
இத்தனை அதிகம்
தந்தது புரிந்தது

மத்திகிரி, 2-2-18, இரவு 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles