Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 406

$
0
0

406 No other alternative

 

Why this is not possible for me

Why I cannot control myself

Why I cannot tam the mischief

Of the five senses

 

Mind is the only reason

For the five sense to have their own way

Though I realize this

Why I cannot tam them?

 

I tried to remain quiet

And tried my best to stop debates

Several times tried my best

To stop reading and writing

 

Keeping others as a model for me

I tried to live like them

As I never understood them properly

Even I failed in it

 

I never got the answer which I searched (for this)

And there is no use in searching further

“Let the life go as it goes”

Except this lamentation, there is no other means

 

Mathigiri, 21-1-18, 11.10 pm.

 

I tried my best to keep quiet, particularly not engage too much with Whatsapp messages. But somehow some messages trigger me and force me to give my response. Similarly I want to reduce my reading and writing, even writing poems and doing cross stitch work but remain silent. To say in other words I want to become lazy, but I fail and day by day I become more workaholic.  When I thought about others who never respond to any whatsapp message and remain indifferent to so many things, I long to become like them. But there is no use of imitating others without understanding them.  So finally I have to let it go as long it will go. There is no other way but lament like this at present.

 

406 வழியில்லை

 

எனக்கு ஏனிது இயலவில்லை

என்னை அடக்க முடியவில்லை

புலன்கள் ஐந்தும் போடும்மாட்டத்தை

என்னால் ஏன்னடக்க முடியவில்லை

 

ஐம்புலன்களும் ஆட்டம் போடக்

காரணம் மனது ஒன்றுமட்டுமே

என்பதை நன்கு அறிந்தபோதும்

ஏனதை அடக்க இயலவில்லை

 

வாயை மூடி இருக்கவும் பார்த்தேன்

வாதங்கள் செய்வதை நிறுத்தவும் பார்த்தேன்

எழுத படிக்க நிறுத்த விரும்பி

எத்தனையோ முறை முயன்றுமே பார்த்தேன்

 

பிறரை எனக்கு முன்பாகவைத்து

புவியில் அவர்போல் வாழ்வும் பார்த்தேன்

அவரைச் சரியாய்ப் புரியாததாலே

அதிலும் பலமுறை தோற்றுமே போனேன்

 

தேடிய விடையும் கிடைக்கவே இல்லை

தேடுவதில் இனிப் பயனுமே இல்லை

போகிறவரையில் போகட்டும் என்ற

புலம்பலைத் தவிர வழியும் இல்லை

 

மத்திகிரி, 21-1-18, இரவு 11.10


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles