Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 244

$
0
0
  1. Who to decide?

 

It cannot be attained by buddhi (intellect)

It cannot be understood through logic

It cannot be reached through efforts

Without bhakti it is impossible to receive

 

Can the relative come and help

Can the dear ones get it by efforts (for us)?

Can any other people provide it?

Without bhakti can it be attainable?

 

Where is available inner peace?

Finally when the struggle is going to end

As long as the breath is in the nose

Who can give the final answer?

 

Somehow life is going

Somehow the days are moving

Where is my desire in this?

Even if it is there what is the use?

 

Without any understanding I come unto your feet

I was much troubled as I cannot understand the world

But one thing I know for sure

That you alone are enough for me

 

The peace that you bestow is enough for me

You alone become my relative

In-between who has to come and who has to leaven

And other than you who is going to decide about it?

 

29-07-2014. 11.30. p.m.

 

When reconciliation happens among the relatives, that too within a family, we need to compromise on several issues and accept certain anxiety that comes along with it. As I faced one such incident in my mother’s life I wrote this song.

30-08-2014. Gurukulam.

 

  1. தீர்மானம் செய்பவர்யாரு?

 

புத்தியினாலே அறிந்திட முடியாது

யுக்தியினாலே புரிந்திட முடியாது

சக்தியினாலே அடைந்திட முடியாது

பக்தியினால் அன்றி பெற்றிட முடியாது

 

உறவினர் வந்து உதவிட முடியுமோ

உற்றவர் முயன்று பெற்றிட முடியுமோ

மற்றவர் எவரும் அளித்திட முடியுமோ

பக்தியால் அன்றி அடைந்திட முடியுமோ

 

உள்ளான அமைதி கிடைப்பது எங்கு

உண்மையில் போராட்டம் முடிவது என்று

மூக்கினில் காற்று உள்ள வரையில்

முடிவான பதிலைத் தருவது யாரு?

 

என்னமோ போகுது வாழ்க்கையும் கூட

எப்படியோ நகருது நாட்களும் கூட

என்விருப்பம் இதில் என்பது என்ன

அது இருந்தால் மட்டும் ஆவது என்ன

 

ஒன்றுமே புரியாது உன்னடி வந்தேன்

உலகமே புரியாது கலங்கியே நின்றேன்

ஒன்று மட்டும் நிச்சயம் அறிந்தேன்

நீ ஒருவன் போதும் என்பதை உணர்ந்தேன்

 

நீ தரும் அமைதி போதும் எனக்கு

நீ மட்டும் உறவாய் ஆனாய் எனக்கு

இடையில் வருவது போவது யாரு

அதை நீயன்றி தீர்மானம் செய்பவர்யாரு?

 

29-07-2014. மத்திகிரி, இரவு 11.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles