380. Is there any other reason?
Somehow you redeemed me
And gave me a life
Is there any other reason
For me to celebrate?
You bestowed many good things
And gave so many good boons
Is there any other reason
For me to celebrate?
As you gave your shoulder for me
Not allowing me to stoop down due to sorrow
And not falling due to many failures
You become the object of my praise
You gave me bhakti
For me to sing your praise
And to Hail you by uttering many things
And to compose poems
29-1-16, 11.00 pm.
As I sat for my regular prayer and meditation I thought is there any other reason for me to praise and sing Him other than the many gifts and boons that He gave in my life. Then I wrote this song reflecting it.
380. காரணம் வேறுண்டோ
என்னவோ மீட்டெடுத்தாய்
எனக்குமோர் வாழ்வளித்தாய்
என்னுள் கொண்டாட
காரணம் வேறுண்டோ?
நன்மைகள் நீயளித்தாய்
நல்லபல வரமளித்தாய்
நானுனைப் போற்றிடக்
காரணம் வேறுண்டோ
துன்பத்தால் தாழாமல்
தோல்வியால் வீழாமல்
தூக்கிநீ தோள்கொடுத்தாய்
என்துதியின் பொருளானாய்
பாடிப் பரவிடவும்
பலசொல்லித் துதித்திடவும்
பண்ணமைத்துப் பாடிடவும்
பத்தியினை நீயளித்தாய்
29-1-16, இரவு 11.00 மத்திகிரி