Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 407

$
0
0

407 Voyage

In the current of life
However we are troubled
And become bewildered
Without knowing the reason

Like a boat
Without oars
Our life is too goes
On the river of Time

Without knowing the current
And not knowing the whirlpool
We cannot reach the shore
Using our hands as oars

It is better
To go safely
Not doing anything on part
That will make the boat to capsize

However we try
Against the current
Finally reaching the shore
Is God’s responsibility

Once He becomes the boat-man
Travelling without fear
Safely reaching the shore
We can live happily

5-3-16 & 11-4-16, 2-45 pm. Mathigiri

As the life goes on, sometime I wonder whether my life is going like a boat without any oars and using my hands as the oars try to reach the shore? As I was reflecting on this thought I wrote this song.

407 பயணம்

காலமென்னும் ஓட்டத்திலே
கலங்கியே தவித்தாலும்
காரணம் புரியாது
மருகியே திகைத்தாலும்

காலமெனும் நதியிலே
துடுப்பில்லாப் படகுபோல்
வாழ்வும் போகுது
வழியேதும் காணாமல்

நீரோட்டம் புரியாது
சுழலிடம் அறியாது
கையைத் துடுப்பாக்கிக்
கரையேற முடியாது

இடையில் நம்பங்காய்
ஏதேனும் செய்து
நடுவினில் கவிழ்க்காது
போவதே நல்லது

எத்தனை முயன்றாலும்
எதிர்நீச்சல் போட்டாலும்
இறுதியில் சேர்ப்பது
இறைவனின் பொறுப்பது

படகோட்டி அவனானால்
பயமின்றிப் பயணித்து
நலமாய்க் கரைசேர்ந்து
நாமுமே வாழலாம்

5-3-16 & 11-4-16, மதியம், 2-45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles