Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Secular Song 33

$
0
0

33 God

If you have to write any poem
Then it should be only about God
Otherwise you are not a bhakta
Say like pseudo bhaktas
If we manage to say about God in words
Then the very words will become God
If one manages to tell about God
Who stands beyond thinking?
Then the very thought will become God
This is the response by those
Who realized about it in life.

12-11-1994, Mahari, Rewa.

When some people told me that if at all I write any poem, then it should be only about god and not on secular events. Because these days again I began to write such songs. In giving response to them I wrote this song.

33 இறைவன்

எழுதினால் இறைவனைப் பற்றியே
எழுதவேண்டும் இல்லைஎன்றால்
நீயும் ஒரு பக்தனல்ல
என்கின்றார் போலி பக்தருமே
எழுத்தினில் இறைவனைக் கூறிவிட்டால்
எழுத்தே இறைவனாய் மாறிவிடும்
சிந்தைக்கு அப்பால் நிற்போனை
சொல்லினால் ஒருவன் கூறிவிட்டால்
சிந்தையே தெய்வமாய் ஆகிவிடும்
தெரிந்தவர் கூறும் பதிளிதுவே

இந்நாட்களில் நான் எழுதும் பாடல்களில் பெரும்பாலும் ஆன்மீகம், இறைவன், பக்தி போன்றவை மட்டும் இல்லாமல், சாதாரண வாழ்க்கை, பல பொதுவான கருத்துக்களை பிரதிபலிப்பனவாக உள்ளன. என்னைப் போன்றோர் ஆன்மீக சம்பந்தமான பாடல்களை மட்டுமே எழுத வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு பதில் கூறும் முகமாய் எழுதிய பாடல்.

12-11-1994, Mahari, Rewa.


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles