Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 447

$
0
0

447 Bliss in bhakti

Oh my Lord I bowed each day at your feet
And seeking your grace I come unto you
Kindly look unto me with compassion
And protect me as your apple of eye

Each day keeping me along with you
And joining me with you protect me with your grace
However this life of mine might be
Protect me nothing separating me from you

Time and days are going in their own way
And my life too is moving along with them
But one thing remains unchanging
And this is your loving protection

The stage of life changes according to the age
Accordingly the body is also become weak
And mind is also get changed in several ways
And long for your unchanging love

You kept change as an unchanging order
And you put a limitation to this earthly life
Once I reach You completing my race
You will bestow the unchanging mukti

Till I attain that joyful bliss
You show a small part of it here itself
And as I praise your glory through my bhakti
You already showed the glimpse of that mukti to me

Mathgiri, 16-6-16, 3.00 pm.

This morning as I was listening to some devotional song in T.V. one line in a song very much impressed me. Then in my mind I wrote this song and in the afternoon after completing my reading, recalled that line and wrote this song

447 பக்தியில் பேரின்பம்

ஐயனே உன்னடி அனுதினம் பணிந்தேன்
அருளினை நாடி உன்னடி வந்தேன்
கருணையுடன் என்னைப் பார்த்தருள்வாயே
கண்மணி போல் என்னைக் காத்தருள்வாயே

ஒவ்வொரு நாளும் உடன்வைத்துப் பார்ப்பாய்
உன்னுடன் இணத்து அருள்கொண்டு காப்பாய்
என்னிந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும்
ஏதும் நம்மைப் பிரிக்காது காப்பாய்

நேரமும் நாட்களும் தன்போக்கில் போகுது
நித்தமும் என்வாழ்வு அவற்றுடன் நகருது
ஆயினும் ஒன்று மாறாமல் இருக்குது
அதுஉன் அன்பின் காவலாய் இருக்குது

ஆயுளுக்கு ஏற்பப் பருவமும் மாறுது
அதற்கேற்ப உடல்கூட வாடித்தான் போகுது
மனம்கூடப் பலவித மாற்றமும் காணுது
மாறாத உன்னன்பில் நாட்டமும் கொள்ளுது

மாறாத நியதியாய் மாற்றத்தை வைத்தாய்
மண்ணுலக வாழ்விற்கு எல்லையும் வைத்தாய்
ஓட்டத்தை முடித்து உன்னுடன் சேர்த்தபின்
மாற்றமே காணாத முக்தியை அளிப்பாய்

அந்தப் பேரின்பம் அடைகின்ற வரைக்கும்
அதன் சிறுபங்கை காண்பிநீ எனக்கும்
பக்தியால் பரவசம் கொண்டுமே துதிக்க
முக்தியின் பேரின்பம் காண்பித்தாய் எனக்கும்

மத்திகிரி, 16-6-16, மதியம், 3.00


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles