Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 540

$
0
0

540 I agree

This is enough
and I don’t have
anything more
to tell to you

your eyes have seen me
and your ears have listened to me
and to listen the words of this baby
you came unto me

my burden become yours
once I shared it with you
once I downloaded it
my heart becomes very light

you know
when should give
and I too understood
what is your will

though I am
troubled sometime
the trust that I have in you
will never come down

whether you give me
or say no
I have complete
agreement with it

always bestow only
this kind of heart
and I don’t need
anything other than this

Mathigiri, 12-10, pm. 2-10-16 (3-10-16)

Complete trust in the Lord is the only pre-request for faith. And I always ask God to give only this kind of heart which will completely resign to His will and dealing.

540 எனக்கு உடன்பாடு

இதுபோதும் எனக்கு
இனிச்சொல்ல உனக்கு
தேவை ஒன்றும்
இனியில்லை எனக்கு

கண்கொண்டு பார்த்தாயே
காதாரக் கேட்டாயே
மழலையென் குரல்கேட்க
மகிழ்வோடு வந்தாயே

உன்னிடம் சொன்னபின்
என்பாரம் உனதாச்சு
இறக்கி வைத்தபின்
என்மனம் லேசாச்சு

எப்போத் தரவேண்டும்
என்பதை அறிவாயே
உன்சித்தம் எதுவென்று
நானும் புரிந்தேனே

இடையில் சிலநேரம்
என்மனம் தவித்தாலும்
உன்மீது நான்வைத்த
நம்பிக்கை குறையாது

உண்டெனத் தந்தாலும்
இலையென மறுத்தாலும்
அதுகூட உன்பாடு
எனக்கதில் உடன்பாடு

இந்த மனமொன்றை
எப்போதும் அருள்வாயே
இதுவன்றி வேறொன்றை
தேடவும் இல்லையே

மத்திகிரி, இரவு 12-10, 2-10-16 (3-10-16)


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles