Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Theology Song 803

$
0
0

803 You are the solution

The final decision is only with you
I did not remain not knowing anything about it
When so many trials are coming in between
My heart refuses to remember this alone.

When small small troubles are coming
The heart is get troubled because of them
Thinking so many remedies for them
Finally it get depressed

Who will come and help me?
What kind of remedy I can find
How can I escape by going which way?
Like so many thoughts will come that time

Forgetting all the help that you have done for me
When I faced similar trials in the past
Only thinking about the present trials
My heart also will get troubled drowned in sorrow

That time your grace will come
And show silently your way
Whatever kind of decisions I took
It will show that the final one is only with you

When I realize this
My heart’s burden will go automatically
It will find peace realizing the fact that
As you protected so far, will do the same in future too.

Mathigiri, 18-1-18, 10.30 p.m.
This is my repeated experience—becoming anxious about the present troubles, try to find all the remedies that I could get within my reach and ability, forgetting the way God led me in the past keeping the final decision in his hand. After analyzing all the problems and imagining all the possible solution, as usual when I began to pray about them, then the grace of god will come silently pointing that nothing is going to work as I planned as God has already worked out the remedy for the present crises. It will also help me to remember the way he rescued me in the past in several such situation. Once I realize this, then the peace of God will come automatically.

803 நீயே தீர்வு

இறுதித் தீர்ப்பு உன்னிடம் இருக்கு
இது தெரியாமல் இருக்கலை எனக்கு
இடையினில் பலவித சோதனை வரும்போது
இதைமட்டும் நினைக்க மறந்தது மனது

சிறுசிறு துன்பங்கள் வந்திடும் போது
சஞ்சலப்படுது மனம் அவற்றுடன் சேர்ந்து
பலவிதத் தீர்வுகள் அவற்றுக்கு எண்ணி
இறுதியில் மனது சோர்ந்துமே போகுது

எவர்வந்து நமக்கு உதவிடக் கூடும்
எவ்விதத் தீர்வு இவற்றுக்குப் புலப்படும்
எவ்விதம் சென்றால் மீண்டிடக் கூடும்
எனப் பலவித எண்ணமும் தோன்றும்

இதுபோல் சோதனை வந்திட்டப் போது
எனக்கு நீசெய்த உதவியை மறந்து
இன்றைய நாளின் சோதனை எண்ணி
என்மனம் தவிக்கும் துயரத்தில் ஆழ்ந்து

அந்நேரம் உன் அருளுமே வந்து
அமைதியாய் உனது வழியைக் காட்டும்
என்னதான் முடிவுகள் நான் எடுத்தாலும்
இறுதித் தீர்வு நீஎனக் காட்டும்

இதைநான் மீண்டும் உணரும் போது
என்மனப் பாரம் நீங்கியே போகும்
இதுவரை காத்தநீ இனியும் காப்பாய்
என்பதை அறிந்து அமைதியைக் காணும்

மத்திகிரி, 18-1-18, இரவு 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles